வணக்கம்
இம்புட்டு அழகா சிலை மாதிரி இருக்கே இந்த குதிரை (யோவ் நான் குதிரையை சொன்னேன்) சிலையா? நிஜமா?
நிஜம் தான் தங்கம் முலாம் பூசியது போல எம்புட்டு பளபளப்பா இருக்குதே இதன் விலை இந்திய மதிப்பில் ரெண்டு கோடியாம் (குதிரைக்கு மட்டுமே அதன் பராமரிக்கும் அப்பெண்கள் சேர்க்காமல் ஹி ஹி ஹி அதுக்கு தனி சார்ஜாம்)
என்ன சொல்ல வாரேன்னா நண்பர் சங்கவியின் பதிவை இங்கே படிக்க நேர்ந்தது..அவர் ஊரில் உள்ள குதிரை சந்தை இங்கே அட அட நீங்களும் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நண்பேண்டா...... நட்புன்னா இது நட்பு மத்தது எல்லாம் மப்பு
என்னா அழகு.. அழகை பாரேன்,...
முகத்தை மூடிகிட்டு எப்பூடி பாக்குறது... ஹி ஹி
மருதாணி அழகை பாரேன்.
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது
நீங்கள் உங்கள் சொந்த தோளில் சாய்ந்து அழ முடியாது
வாழ்க்கை முழுவதும் நாம் மற்றொருவர் வாழ்வை சார்ந்தே வாழ முடியும்
ஆகையால்
வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து.
நீங்கள் உங்கள் சொந்த தோளில் சாய்ந்து அழ முடியாது
வாழ்க்கை முழுவதும் நாம் மற்றொருவர் வாழ்வை சார்ந்தே வாழ முடியும்
ஆகையால்
வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
இந்த பொண்ணு டாப்பு மத்ததெல்லாம் டூப்பு |
டிஸ்கி : இந்த பதிவின் தலைப்பு காரணம் இந்த கமண்டு :
//வீடு சுரேஸ்குமார் said...
@மயிலன்; மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
/////////////////////////////////
தெரியாத செய்தி மயிலன்! இப்பொழுது மம்தா மீது மரியாதை ஏற்படுகின்றது...!சுன்டு விரல்ல அடிபட்டாக் கூட சிங்கப்பூர் மருத்துவமனை போகும் நடிக்ர்களுக்கு ரசிகனா .இருப்பதை விட மம்தாவிற்கு ரசிகனாக இருப்பது பெருமை!//
இந்த கமன்ட் மற்றும் பதிவு லிங்க்