நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 26, 2012

மாத்துராங்கலாமா....

வணக்கம்சிவப்பு ரோஜாக்கள் மொத்தம் 9999  ஆம்
இவரு கையில் உள்ள ஒரு  ரோஜா  சேர்த்தால் 10000.

(சுத்தி ரோசா இருந்தும் ஒத்த ரோசாவுக்கு என்னே ஒரு பொன்சிரிப்பு)

விபத்துக்குள்ளான வாகனம்......அப்படியா?   சற்று கூர்ந்து பாருங்களேன்...  எத்துனை மனித உடல்கள்....  ஓவியம்எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்

இது ஆண்  


இது பெண்
எப்பூடீ.....நல்லா மாட்றாய்ங்கலா.....
லைட்.... மாத்துராங்ங்கலாமா


மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

மோசமான அணுகுமுறை என்பது பஞ்சரான டயர போல
அதை மாற்றாதவரை எங்கும் பயணம் போக முடியாது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யானை மசாஜ் பாத்துருக்கேன் (நீங்க பாக்கணுமா )
ஹா ஹா ஹா இது பூனை  மசாஜ்..... 


Monday, November 19, 2012

ஒலகம் இப்போ எங்கோ போகுது

வணக்கம் 


ஒலகம் இப்போ எங்கோ போகுது 


சம்மு ஆச்சரியபடும் அளவுக்கு என்னய்ய்யா நடந்துச்சி 

வாங்க மக்காஸ்  பாப்போம்

இணையம் இணைபிரியாமல்

 

நல்லா வருவீக

 

 கோட்டர் பாட்லுக்கு.......காம்பினேசன் ஊஊறுகா      

என்னல நடக்குது நாட்டுல.....

ஏலேய்..., ஏலேய்ய் என்ல பண்ர
மொளச்சி  மூணு  எலய  வெடல......இயற்கையே,  கல்லிலே கலைவண்ணமே
சம்மு ஆச்சரியபட்டது..... எதுக்கு மக்காஸ்.... உங்களுக்கு தெரியுமா?

ஏனுங்....உங்களுக்காவது தெரியுமா..ஐயய்யோ மண்ட காயுதே...  
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த உலகத்தில் யாரிடமும் அதிக எதிர்பார்ப்புடன்  இருக்க வேண்டாம்

ஏனெனில்

நீங்கள் இருட்டில் இருக்கும் போது உங்கள் நிழல் கூட  உங்களுடன் இருப்பதில்லை


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
  


(ஆடுகளம் பாடல் கொஞ்சம் மாத்தி)
ஒத்த கண்ணால
    ஏங்  உசிரெடுத்து வச்சிக்கிட்டா
   ஒத்த  கையால  என்ன  தின்னாடா

                    ஏ.. பாலைவனத்துல ஆலங்கட்டி மழை பெஞ்சி
              ஆறு ஒண்ணு ஓடுறத பாரு

     முட்டக்கண்ணால
          என் மூச்செடுத்து போனவதான்
            பாத்த  பின்னால ஏதோ ஆனேன்டா..படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

Monday, November 5, 2012

கண்ண கட்டுதுங்க

தனிமரம் தனிமரம்னு சொல்லுவாய்ங்க அப்பெல்லாம் புரியல
இப்பதான் புரியுது அட இதுதானா அது
(சமீபத்தில் யாம் கண்ட நண்பரின் வாழ்க்கை)


கண்ணுக்கு மை அழகு அதுவும் ஒரு தனி அழகு


கண்ண கட்டுதுங்க
  

'ரம்'மியமாக :  

ஒரு பெரிய பாடம்  என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன் 

உணர்வுகளுக்கான எந்த சந்தையும் இல்லை

எனவே  உணர்வுகளை விளம்பரம் செய்ய வேண்டியதும் இல்லை


அணுகுமுறை  மாற்றம் செய்தலே போதுமானது.
இளைஞர்கள் பொறுப்பில்லாமல் சுத்துறாங்க, தல கால் புரியாம திரியுறாங்க அப்படியா........

இளைஞர்கள், தரையில் தங்கள் கால்களை வைக்கணும்னா அவர்கள் தோள்களில் பொறுப்பை சுமத்தினாலே போதும்..மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எனக்கு புடிச்ச சவாரியாக்கும் சும்மா சளைக்காமா சவாரி போவேன்

அது ஒரு தனி சுகமுங்க.....

வாய்ப்பு கிடச்சா ஒருக்கா போய்  பாருங்க  விஸ்கி : லொள்ளு & ஜொள்ளுயம்மாடி நல்லா பயிற்சி எடுத்துக்கோ...

அடுத்த மேட்சுல

ஆடுறோம்...  ஜெயிக்றோம்....கப்ப வாங்றோம்
 

நன்றி படங்கள் கூகிள்