![]() |
இதுதாண்டா.. இவ்வளவுதானடா.. |
![]() |
புற அழகில் மயங்கி விடாதே புற தோற்றத்தில் ஏமாந்து விடாதே மதிப்பிடுகள் தெளிவாக இருக்கட்டும். (இதில் அரசியல் இல்லை நம்புங்க) |
![]() |
பன்னிகுட்டிக்கு எத்தனை கால்கள்? A. C. (லைப் லைன் 50/50 பயன்படுத்திய பின்) நாங்கள் வெல்லுவோம் கோடி |
![]() |
வரி விதிப்பு கடை அடைப்பு சாமானியன் தவிப்பு (இப்புடி படங்களில் தான் பார்க்கோனுமோ) |
![]() |
யாரைத்தான் நம்புவதோ?? |
விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு
![]() |
கண்ணுக்கு மெய் அழகு உதட்டுக்கு பொய் அழகு |
நன்றி படங்கள் கூகிள்