நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, May 17, 2012

திருமணம் ஒரு தரம், ஒரே தாரம் போதுமா?


எப்போதும் நிரந்தரமாக ஒன்றாக இருப்பது


அவளை மட்டும் நினைத்து கொண்டும்

ஒன்றாக ஷாப்பிங் செய்து
ஒரே  வழியில் கொண்டு
ஒரே  தொலைக்காட்சி சானெல் பார்த்து

பொறுமையாக காத்திருந்து


விவாதங்கள்.....  பிரச்சினைகள்.....

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு வளைக்கரங்கள் மீட்டுவது  வீணையின் நரம்புகள்


 வாசிப்பில் மயங்குவது  மனிதனின் நரம்புகள்