நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, May 9, 2012

படுக்கை அறையில் தம்பதினர் டென்ஷன்

படுக்கை அறையில்  அமைதியாக   தம்பதினர்.... :
மனைவியின் சிந்தனை:
அவர் ஏன் என்னிடம் பேசவில்லை?
அவர் மற்றொரு பெண்ணை  நினைக்கிறாரோ?
அவர் வேறு யாரையாவது   பிடிக்குமோ?
அவர் யாரையாவது பார்த்து இருப்பாரோ?
அவர் என்னை விலக்க முயற்சி பன்றாரோ?
அவர் இப்போது நான் அசிங்கமான இருக்கேன்னு எண்ணுவாரோ?
நான் குண்டாயிட்டேன் பிடிக்கலையோ?

அவர் ஏன் கோபமா இருக்கார்?

கணவன் சிந்தனை:
ஏன் கங்குலி  கடைசி ஓவரை   நெஹ்ராவுக்கு  கொடுத்தார் .... 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அரசு இடையே பொதுவான ஒற்றுமை  என்ன?.
.
.
.
.
இருவருக்கும்   சர்தார்  தான்  கேப்டன் மற்றும்  அணியை இயக்குவதும் பெண் ...இறுக்கமான மனநிலை (டென்ஷன் )  அப்படின்னா என்ன?

ஒரு அழகான பெண் உங்களிடம் லிப்ட் கேட்கிறாள் அழைத்து செல்லும் வழியில் மயக்கமாகிறாள் அவசரமாக மருத்துவமைக்கு கூட்டி சென்று மருத்துவரிடன் காட்டினால் அவரோ வாழ்த்துக்கள் நீங்க அப்பாவாகிடீங்க   என்கிறார்

அப்ப வருமே ஒரு மனநிலை.....

நீங்க சொல்றீங்க அந்த குழந்தைக்கு காரணம் நான் இல்ல
அந்த  அழகு பெண் சொல்றாக இல்ல அவருதான் உண்மையான அப்பா


அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் அதிகமாக

காவல்துறை தலையீடு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வுக்கு பின்:
 ஆய்வு அறிக்கையில் இவர் அப்பாவாக தகுதி எக்காலத்திலும் இல்லை  


அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் .....இன்னும் அதிகமாக

எப்படியோ கடவுளுக்கு நன்றி சொல்லீட்டு வீட்டுக்கு வந்தாச்சி
வீட்டில் அமர்ந்து இருக்கையில் தோணுது
ஆமா எனக்கு இரண்டு குழந்தைகள்.... இருக்கே! அவங்கெல்லாம் ஆரு?

அது தாங்க உண்மையிலுமே இறுக்கமான மனநிலை டென்ஷன்.... டென்ஷன்.எல்லோருக்கும்  எப்படி காதலிக்க வேண்டும் என்று தெரியும், ஆனால் சில பேருக்குதான் காதலை மிக நீண்ட காலம் தக்க வைப்பது எப்படி என்று தெரியும். 


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு


நேற்று  இரவு  எனக்குள்  ஓர்  சந்தேகம் பதட்டத்துடனே உறங்கினேன்.