தனிமரம் தனிமரம்னு சொல்லுவாய்ங்க அப்பெல்லாம் புரியல இப்பதான் புரியுது அட இதுதானா அது (சமீபத்தில் யாம் கண்ட நண்பரின் வாழ்க்கை) |
கண்ணுக்கு மை அழகு அதுவும் ஒரு தனி அழகு |
கண்ண கட்டுதுங்க |
'ரம்'மியமாக :
ஒரு பெரிய பாடம் என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன்
உணர்வுகளுக்கான எந்த சந்தையும் இல்லை
எனவே உணர்வுகளை விளம்பரம் செய்ய வேண்டியதும் இல்லை
அணுகுமுறை மாற்றம் செய்தலே போதுமானது.
இளைஞர்கள் பொறுப்பில்லாமல் சுத்துறாங்க, தல கால் புரியாம திரியுறாங்க அப்படியா........
இளைஞர்கள், தரையில் தங்கள் கால்களை வைக்கணும்னா அவர்கள் தோள்களில் பொறுப்பை சுமத்தினாலே போதும்..
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
எனக்கு புடிச்ச சவாரியாக்கும் சும்மா சளைக்காமா சவாரி போவேன் அது ஒரு தனி சுகமுங்க..... வாய்ப்பு கிடச்சா ஒருக்கா போய் பாருங்க |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
யம்மாடி நல்லா பயிற்சி எடுத்துக்கோ... அடுத்த மேட்சுல ஆடுறோம்... ஜெயிக்றோம்....கப்ப வாங்றோம் |
நன்றி படங்கள் கூகிள்
என் வூட்டுக்கார் உங்க பிளாக் மேல கேஸ் போட போறாராம்.(உங்க இந்த போஸ்ட்ல 3வது படத்தை பார்த்து அந்த நகை வேணும் இந்த நகை வேணும்ன்னு அவர் பொண்டாட்டி ஒரே தொந்தரவாம்!!!)
ReplyDeleteஏங் சகோ பீதிய கிளப்புரீக...
Deleteம்ம்ம் ..நல்லா இருக்குங்க
ReplyDeleteதத்துவம் அருமை அதுவே நேசமுங்க
அப்புறம் லீவெல்லாம் எப்படி போச்சு
நல்ல ஊர் சுத்துபுட்டு வந்தாச்சா
நலம் என்று கருதுகிறேன் ம்(-:
நலம்...எல்லாம் ஒரு ரவுண்டு போய் வந்தாச்சி தோழரே..அனுபவம் புதுமை ... நன்றி
Deleteஅந்த மூனாவது பொன்னு எங்க இருக்காங்க அட்ரஸ் கொடுக்கிறீங்களா :P
ReplyDeleteஏய் குருவி சிட்டு குருவி ஏய் குருவி குருவி.....ச்சே பறந்துடுச்சே
Deleteஅந்த கையில ஏதோ கருமத்தைப் பிடிச்சிக் கொண்டு அர டவிசரோட நிக்குதே கடைசி பொண்ணு அதும் சோக்காத்தான் ஈக்குது பாஸ்
ReplyDeleteகருமம் ஹா ஹா ஹா
Deleteஈக்குது...................ம்ம்
"தனிமரம்" பெயருக்கு பின்னாடி ஒரு சோகம் இருக்குய்யா...!
ReplyDeleteஆமா மக்கா....அதை தான் வேறு விதமாக சொன்னேன்
Deleteஇனிப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே!
ReplyDeleteநன்றி.......இனிப்பா...ஙே
Deleteஹி ஹி சவாரி கிரி கிரி எனக்கும் ரொம்ப பிடிக்கும், வீட்டுக்கு போகும்போது இடுப்புல எலும்பு இருக்கான்னு அடிக்கடி தடவி பார்த்துட்டே போவேன் கழண்டு விளுந்திருச்சொன்னு.
ReplyDeleteபழகிட்டா சரியாயிடும் மக்கா
Deleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,
Deleteநன்றி
பதிவும் பண்ணிட்டேன்
அடேங்கப்பா... பெண்கள் அணியறதுக்கு இத்தனை நகைகள் இருககா? இந்த பதிவை என் மனைவி பார்த்துடாம பாத்துக்கணுமே... என்ன சோதனை முத்தரசு!
ReplyDeleteஆமாங்க நிறைய வரைட்டி இருக்குங்கோ...எல்லாம் சோதனை மேல் சோதனைதானுங்கோ....சரி கண்ணுல இந்த மாதிரி படத்துல பாத்து..... ம்ஹிம்
Deleteதனிமரம்னு ஒரு பதிவர் இருக்காரே?
ReplyDeleteஆமா பன்னியாரே....
Deleteஇந்த தனிமரம் வட்டார சொல்
நன்றி
யாரு அந்த புள்ள?
ReplyDeleteபன்னியாரே எந்த புள்ள
Deleteகீழே ஷோக்கா நிக்குதே அந்த புள்ளதான்...!
Deleteஹி ஹி ஹி தெர்ல பன்னியாரே
Deleteச்சே...பேசாம ஒட்டகமா பிறந்திருந்த்திருக்கலாம்....:D
ReplyDeleteயோவ் உன்னை உலகம் ரொம்ப நல்லவன் என்று நம்பிக்கிட்டு இருக்கு.. ஆனா நீயி ?. பொது மக்களே பாருங்க..
Deleteநான் பாத்துட்டேன்...
Deleteஅந்த 3வது படத்தை பார்த்து ராத்திரில யாராவது பயந்துட போறாங்க.
ReplyDeleteஅந்த புள்ளைக்கு டிரைனிங் கொடுத்தா ஜெயிச்சா மாறி தான்.
என்ன சகோ இப்பூடி சொல்லீடீங்களே...
Deleteகண்ண கட்டுதுங்க முதல்ல உங்க வீட்ல காண்பிச்சீங்களா அப்புறம் பதிவு எழுத உங்கள விட மாட்டாங்க.
ReplyDeleteஎன்ன ஒரே தத்துவ மழை?
சென்ற முறை உங்கள் வலைப்பதிவில் உள்ளே நுழைய அனுமதியே கிடைக்கவில்லை என்னவாயிற்று.
அத காட்டியதால ......யாம் ெபற்ற இன்பம் ெபாுக இவ் ைவய்யகம் .ஹிஹி
Deleteஅனுமதி .அப்படியா . ேங
கடைசிப்படத்தில் இருக்கும் பாப்பா கிரிக்கட் ஆட வந்தா நானும் வருவன் கிரிக்கட் பார்க்க:))) அருமையான படங்கள் முதல் படத்தை சுட்டுவிட்டேன் பயன் படுத்த :))
ReplyDeleteகல கல வழமை போல
ReplyDeleteஹாஹா மனோகூட பழகாதன்னா கேட்டியா...எழுத்த விட படம்தான் கண்ண கட்டுது...அந்த நகைக்கடை காரம்மாவ கெளம்ப சொல்லும்...காத்து வரட்டும்...என்னய்யா பயணம்லாம் எப்பிடி இருந்திச்சி...எஞ்சாய் பண்ணியா....
ReplyDeleteஹா ஹா ஹா
Deleteபயணம் அருமை அட்டகாசம் மாம்ஸ்
இவ்வளவு சின்ன பேட்டுக்கு இவ்ளோ பெரிய பாலா..? பின்னாடி கிடக்கிற பால சொன்னேன்.... :-)))))
ReplyDeleteவாங்க பாஸ்.....
Deleteமையேந்தும் கண்ணைக் காட்டி மையல் தீரப் பேசாதோ.....!!!!!!! அருமை..அழகு...
ReplyDeleteநெஜமாவே கண்ணை கட்டுதுங்க! நல்ல வேளை எங்காத்துக்காரி பாக்கலை! ம்! அப்பாடா!
ReplyDeleteதத்துவம் அருமை... படங்கள் கண்களை கட்டுது...!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteவேண்டுகோள் : உங்களின் வலைப்பூவை கைபேசி (மொபைல்) வீவ் வைத்தல் என்னை போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்
athu enna nakakkaiyaa ?
ReplyDeleteம்....
Deleteநன்றி நண்பரே
அணுகுமுறை மாற்றம் செய்தலே போதுமானது.
ReplyDeleteஉண்மை மாம்ஸ் !
நல்லா பயிற்சி எடுத்து என்னோட ஆடுவானகளா மாம்ஸ் ( விளையாட்ட சொன்னேன் )
நன்றி நண்பா
Deleteஅது என்ன சார்,இப்படியும் ஒரு நகை விரும்பியா?
ReplyDeleteம்....
Deleteநன்றி நண்பரே
தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteஆமா ஒடம்பு முழுசும் நகை போட்ருக்கிற அம்மனி யாரு. எப்படியாவது கரக்ட் பண்ணு பங்காளி, நாம ரெண்டு பேரும் பப்பாதி பிரிச்சிகிட்டு செட்டில் ஆயிடலாம் :-)))
ReplyDeleteபார்ரா
Deleteநண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteஉள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteHappy diwail... All d pictures r beautifull and nice quotes...
ReplyDeleteபடங்களும் பாடங்களும் அருமை.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் மனசாட்சி.
நன்றி நண்பரே - உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteஎதிர்கிற டீம் தோக்கரது உறுதி !
ReplyDeleteஆஹ்ஹா...
Deleteநன்றி நண்பரே