நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, July 15, 2012

இப்படியும் ஒரு பதிவர் - நல்லா வருவீக

வணக்கம் நண்பர்களே

ஒரு முறை அடித்தால்  சரி தெரியாமா கை பட்டுடுச்சி, ஒக்கே.

மீண்டும் அடித்தால் என்ன அர்த்தம் கொழுப்புன்னு அர்த்தம்.

மனசாட்சி ஏற்கனவே தனது பதிவில் வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே  கேட்டு இருந்தது.

இதுக்கு நண்பர் குருவியார் கூட நான் அப்படி அல்ல என்று விவரமாக விளக்கமாக காமடியாக ஒரு பதிவே போட்டார் மனசாட்சி உள்ள குருவி .

சரி மேட்டருக்கு வாரேன்.... சரின்னு அமைதியா  விட்டுட்டேன்.

சமீபத்தில், சில பதிவுகளை  படித்து விட்டு   கமண்டு  போட்டேன்  கொய்யாலா மீண்டும் பழைய அதே சம்பவம், ஒரு வேளை ஸ்பேம் பொட்டில விழுந்து இருக்கும்னு,  நினச்சி   -  மீண்டும் கமன்ட் போட்டேன்  (please release my comments from your spam box )  தமிழ்  மற்றும்  ஆங்கிலத்தில்  போட்டேன்... கொன்னியாள அதுவும்   வரல....கமன்ட் போட்டதும் இருக்கும் ரீ பிரெஸ்  பண்ணா  ஓடி  போய்டும்.
  
சில   பதிவர்கள் செவி சாய்த்தார்கள் ஆனா சில  பதிவர்கள்்.?!  தொடர்ந்து கூறியும் செவி சாய்க்காத... அந்த ஆணியே புடுங்கவேண்டாம் என முடிவு செய்து தெரிஞ்சவங்களா   போனதால் தூக்கி  விட்டேன்  என் தெரிஞ்சவங்க லிஸ்ட்ல இருந்து,    இல்லைனா,..... 

அவர்களின் பதிவு லிஸ்ட்ல வரும்  போய்  படிக்கணும் கமண்டனும்  அவுக    டெலீட்  பண்ணுவாக  தேவையா?????  என்ன மக்காஸ் சர்தானே. (எதோ நம்மால் முடிந்தது)  ஏன்னா எந்த பதிவு படிச்சாலும் மனசாட்சி வந்து போன சுவடு விட்டு வருவது வாடிக்கை.

(மனசாட்சி போட்ட காமன்டுகள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன் தேவைனா ரீலிஸ் பண்ண வேண்டியது தான்... நண்பர்கள் வேண்டுதலுக்கு இணங்கி இப்ப வெளியிடல)

அதே நேரத்தில் புரிந்து கொண்ட அன்பு உள்ளம்  பதிவர் சிட்டுகுருவி

மனசாட்சி கமண்டு ஸ்க்ரீன் ஷாட் :

புரிந்து கொண்ட அன்பு நெஞ்சம் பதிவர் கலாகுமரன்

இதோ அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்:மனசாட்சியின் வேண்டுதல் என்னான்னா - தயவு கூர்ந்து உங்களின் பதிவை வெளியிடும் முன் உங்களின் முந்தைய பதிவு கமன்டுகள் எதாவது ஸ்பேம் பெட்டியில்...பாருங்கள்.....ரீலிஸ் பண்ணுங்கள்..

இல்லை என்றால்  உங்கள் விருப்பம் டிலிட்...... எப்படியோ... அதுக்கு  கமன்ட் பெட்டியே நீக்கிவிடலாமே!!??   நல்லா வருவீக.கொசுறு: ஏலேய் மாப்ளைங்களா உங்களுக்கு அந்த பதிவரின் லிங்க் அனுப்புறேன்.

85 comments:

 1. நான் தினமும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது என்னுடைய ஸ்பாம் பெட்டியை சோத்தித்து விடுவதுண்டு..!

  ReplyDelete
  Replies
  1. என்ன சொல்ல வர்றேன்னா ஸ்பாம் பெட்டில தப்பி தவறி கருத்து இருந்தாலும் அதை ரிலீஸ் பண்ணுவேன்னு :)

   Delete
  2. பண்ணுங்க வரலாறு பண்ணுங்க

   Delete
 2. Replies
  1. மொத வருகை நன்றி

   புரிஞ்சிகிட்டீங்க

   Delete
 3. ஸ்பேம் பெட்டியை அவ்வப்போது பார்த்து சுத்தம் (Delete) செய்வது நல்லது...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா நண்பரே சுத்தம் செய்யணும் இல்லைனா நாறி போகும்

   Delete
 4. நியாயமான ஆதங்கம் தான்..கவனமெடுக்கிறேன்..:)
  நல்ல உள்ளம் கொண்ட பதிவர்களுக்கு என் வாழ்த்துக்களும்.சந்திப்போம்.!

  ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 5. thalai enakku ippadi onnu irukkurathe theriyaathu..

  paakuren...

  ReplyDelete
  Replies
  1. இப்ப தெரிந்து கொண்டீர்களே

   Delete
 6. nanpaa nalla thakaval-
  enakku -13 spam irunthathu-
  enakku athu patri theriyaathu...
  aathalaal nalla velai padithen ungal pathivai!

  anaiththaiyum veliyittu vitten!

  thavarukku mannikkavum!

  neenga sonna pathivar naanthAANO..!?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, பல பேருக்கு தெரியல அதை எப்படி தெரிய படுத்துவது - தெரிய படுத்தினேன் அம்புட்டுதான்.

   நண்பரே நீங்க இன்னும் என் லிஸ்ட்ல இருக்கீங்க

   Delete
 7. மாம்சு....ஸ்பாம் பெட்டின்னா என்ன?சத்தியமா எனக்கு தெரியாது?

  ReplyDelete
  Replies
  1. தெரியாதவங்களுக்கு தெரிய படுத்த தான் இந்த பதிவுங்க

   Delete
 8. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். நன்றி.

  ReplyDelete
 9. நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் இனி தொடர்ந்து சோதிக்கிறேன் ..........உங்களின் ஆதங்கம் புரிகிறது .........

  ReplyDelete
  Replies
  1. பாத்துடீங்களா....பாத்துடீங்களா..புரிதலுக்கு நன்றி

   Delete
 10. எனக்கொன்னும் பிரியல :-0)

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் வேகவைத்த உருளைக்கிழங்கு சாப்பிட்டால்....

   பிரியும்.....

   நன்னி!!!

   Delete
  2. யோவ் உன்னோட எக்ஸ்பீரியன்ச யாருயா கேட்டா

   Delete
  3. பிரியவில்லை எனில் மொச்சையும் சாப்பிடலாம்!!!

   மேலதிக விவரங்களுக்கு.....

   சுரேஷு எனப்படும் வீடு சுரேசை காண்டாக்ட் பண்ணவும்....

   #யோவ் வீடு... கன்சல்டிங் பீசு வாங்கிக்க மறக்காம!!!

   Delete
  4. எலேய் இங்க என்னல நடக்கு

   Delete
  5. //வெளங்காதவன்™
   #யோவ் வீடு... கன்சல்டிங் பீசு வாங்கிக்க மறக்காம!!!//

   சேரிங்.....ஸ்கூல்ல சொல்லி கொடுத்தாங்கள்ள...ம் - நினைப்பு இருக்கட்டும்

   Delete
 11. நாசமாப் போச்சுய்யா!!!!!

  ReplyDelete
  Replies
  1. அடடே ஆச்சரியக்குறி!

   Delete
  2. ஹா ஹா ஹா....யோவ்....நாசமா போகவேண்டியது தப்பித்து விட்டது

   Delete
 12. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

  ReplyDelete
  Replies
  1. இந்த மனசாட்சி'தேன்!
   (ஆச்சர்யக் குறி)

   Delete
  2. ஏதோ உள் குத்து மாதிரி இருக்கே

   Delete
 13. என்னபாஸ் நம்மள வச்சி காமடி கீமடி பண்ணல்லியே...........

  ReplyDelete
  Replies
  1. சீரியஸ் பாஸ் சீரியஸ்

   Delete
 14. இந்த பாவிப் பசங்க பில்லி சூனியம் செய்ததுக்கு பிறகு நான் ஸ்பேம பார்க்காம பதிவுபோடுறதே இல்லியே...

  நல்ல தொரு ஆதங்கம்..

  இன்னொரு மேட்டர் இருக்கு நான் பின்பற்றுற பதிவர் ஒருவர் இருக்கிறார் அவர் ஒரு நாளும் என்னுடைய கமண்ட்களை வெளியிட்டதே கிடையாது...

  நாங்க என்ன விட்டுடுவோமா...தொடர்ந்து போட்டுகொண்டுதானே இருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. அட... பாஸ், மொதல்ல UN FOLLOW பண்ணுக எல்லாம் சரியாகிடும்

   Delete
 15. வாந்தியெடுக்க களம் அமைத்துக் கொடுத்த மனசாட்சிக்கு மீண்டுமொருமுறை நன்னி!!!!

  ReplyDelete
  Replies
  1. கொய்யால.....வாந்தி எடுக்க களமா?? வெளங்கிரும்

   Delete
 16. வில்லாதி வில்லனின் போட்டோ வைத்ததிலிருந்து வில்லங்கமாகவே நடக்குது பாஸ்....என்ன பிரச்சனை?

  ReplyDelete
  Replies
  1. அமைதிபடையை வில்லாதி வில்லனா.... கரைக்கிட்டா கண்டு பிடிச்சிடீங்க பாஸ்

   Delete
 17. உங்க கோபம் ஞாயமானதுதான்....இப்போ எந்தப் பதிவு போனாலும் உங்க கமென்ட் கண்டிப்பா இருக்கு.என் பதிவு உட்பட...நீங்க கோபப் படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. பின்ன என்ன பாஸ் - வேறு வழியே தெரியல அதான் பதிவு

   Delete
 18. இப்போவெல்லாம் நான் அதிகமா பிளாக்கர் பக்கம் வராததால் வாரத்திற்கு ஒரு முறைதான் பார்க்கிறேன்...என் மீது வருத்தம் இருக்காதென்று நினைக்கிறேன்,,.,.

  ReplyDelete
  Replies
  1. உங்க மேல வருத்தம் இல்ல பாஸ்

   Delete
 19. //எந்த பதிவு படிச்சாலும் மனசாட்சி வந்து போன சுவடு விட்டு வருவது வாடிக்கை.///

  செம டச்சிங்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பாஸ் கொறைஞ்ச பட்சம் 'ம்' என்ற ஒத்த எழுத்தாவது பதிவு செய்வேன் - மன நிலை பொருத்து கும்மியும் அடிப்பேன்...வரிக்கு வரி கமன்டும் செய்வேன்.

   Delete
 20. அய்யோயோ இப்போதானே என் ஸ்பாம் பாக்ஸை கிளீன் பண்ணேன்? ஆனா உங்க கமெண்ட் என் தளத்தில் வெளியாகி விட்டதே? அப்போ ப்ராப்ளம் இல்லை என்றுதானே அர்த்தம்?

  ReplyDelete
  Replies
  1. அது பாலாவுக்கு உள்ள ஸ்டைல் சகோ

   Delete
 21. Replies
  1. வாங்க பன்னியாரே நலமா?

   புரிதலுக்கும் வரவுக்கும் நன்றி

   Delete
 22. அட கடவுளே.. அனா எனக்கு நீங்க அனுப்புற கமெண்ட்ஸ் கரெக்டா வந்திடுது..

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் அல்ல, புரிதலுக்கு நன்றி

   Delete
 23. நல்ல
  தகவலை சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 24. மக்கா இதுக்கெல்லாம சங்கடப்படுவாங்க விடுங்க...

  ReplyDelete
  Replies
  1. மக்கா சங்கடம் அல்ல ப்ளாக் நடத்துற நிறைய பேருக்கு தெரியல அதான் தெரிய படுத்தினேன்

   Delete
  2. //ப்ளாக் நடத்துற நிறைய பேருக்கு தெரியல அதான் தெரிய படுத்தினேன்////

   ஆமா! என்னய்யா ஏவாரம் பண்ணுற?

   Delete
  3. //என்னய்யா ஏவாரம் பண்ணுற?//

   புண்ணாக்கு.....

   ஆங்

   Delete
 25. யோவ் மாப்ள...இப்பல்லாம் எனக்கு யாரும் கமண்டே போடுறதில்ல...நான் செக் பண்றேன் ஸ்பேம ரெகுலரா நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா முன்ன மாதிரி ப்ளாக் பக்கம் வராமே முக நூலே கதியா இருக்கீக.. ம்.

   Delete
 26. சகோ சிலவேளை நான் போனில் இருந்து பார்ப்பதால் ஸ்பாம் பெட்டியை கவனிப்பதே இல்லை...

  ஒரு முறை கூகுல்காரனின் செவியை பிடிச்சு திருகி பிரச்சனையை சொல்லிப் பாருங்களேன் ஏதாவது தீர்வு செய்வார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா

   வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி

   Delete
 27. மனசாட்சியின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின் நினைவுறுத்தலுக்குப் பிறகுதான் நானும் என் ஸ்பேம் பாஃக்சை தட்டிப்பார்த்தேன். அதானே, எங்கே இந்த மனசாட்சி வந்த சுவடே இல்லாமல் இருக்கின்றதே என நானும் சில வாரங்களாக வருத்தப்பட்டேன். நல்ல நட்புகள் நீட்டமாக ஒன்றும் சொல்லவேண்டாம். ஒரு ’ஹை’ இருந்தாலே உற்சாகம் கரைபுரண்டு ஓடும், மனம் மகிழும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 28. இதில் அமைப்புகளின் தவறு இருக்கலாம்.... எனக்கு யார் கருத்து சொன்னாலும் அதை ஏற்பேன் புறந்தள்ள மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி

   Delete
 29. நான் நம் பதிவர்கள் குழும செய்திகள் பல மின்அஞ்சலில் ஸ்பேம் பெட்டியில் பார்த்ததால் அதைத் தொடர்ந்து பார்க்கிறேன். இனி பதிவின் கமண்டுகளுக்கும் பார்க்க வேண்டியதுதான் தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பாருங்கள் - புரிதலுக்கு நன்றி

   Delete
 30. FIR போடுங்க...-:)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா இப்ப அதுதானே ட்ரென்ட்

   Delete
 31. அட இதென்ன கலாட்டா!?

  ReplyDelete
  Replies
  1. கலாட்டா இல்லைங்கோ உண்மைங்கோ

   Delete
 32. spam பக்கமே போகாம இருந்தேன்...ஞாபகபடுத்துனிங்க...நன்றி...

  ReplyDelete
 33. இன்று முதல் நீவிர் "" spam நீக்கிய தானைய தலைவன் ""என இந்த உலகம் போற்றி புகழட்டும் . அண்ணா இருபது நிமிடத்தில் எனக்கு வயிற்று வலி வரவைத்ததற்கு மிக்க நன்றி ஐயா .உங்களுடன் பேசி பேசி சிரித்து சிரித்து அப்பா அப்பா அப்பப்பப்ப ,,,,,,,,,,அய்யா முடியல .

  ReplyDelete
  Replies
  1. சந்தோசம் நண்பரே சந்தோசம் - காசு கொடுத்தாலும் கிடைக்காத அந்த சந்தோசம். மனம் மகிழ்ந்தேன்

   Delete
 34. உண்மைதான் தோழரே! உங்களுடைய சில கமெண்ட்கள் என் ஸ்பேம் பாக்ஸில் கண்டெடுத்தேன்! இப்போது தினமும் ஸ்பேம் செக் செய்கிறேன்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி நண்பா

   டெக்னிக்கள் பிராபளம் நாம என்ன பண்றது

   Delete
 35. கொஞ்ச நாளா பதிவுலக பக்கம் வரலை, பாதி பேர் போடுர பதிவே புரிய மாட்டீங்குது...இங்க யார் யாருக்கு தகராறு... யார் யார் தாலிய அத்தானுக அதுவும் புரியல...ஸ்பேம் பொட்டி/ஸ்பேம் பாக்ஸ் -னு ஏதோ சொல்ராங்க....

  ம்ம்ம்ம்...ஒரு வேலை நாலாப்பு பெயிலானதாலதான் நமக்கு புரியலையோ...

  இதே மாதிரி நாலு பதிவு போட்டு என்னோட மயிலுக்கு லின்க் அனுப்பி விடுப்பா ...நல்லாருப்பே...:)

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...