நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, May 20, 2012

நண்பன் Vs சிறந்த நண்பன்

நண்பன்: நீ அழ பார்த்திருப்பான்

சிறந்த நண்பன்: உன் கண்ணீர் துளிகள் விழுவதோ அவனது தோள்களிலே 


 நண்பன்: உன்  பெற்றோர்கள்  பெயர்கள் தெரியாது.

சிறந்த நண்பன்: உனது  முகவரி, தொலைபேசி எண்கள் எல்லாம் அவன் மனதிலே .


 நண்பன்: உன்  விருந்திற்கு மது  பாட்டில் கொண்டு வருவான் .

சிறந்த நண்பன்: ஆரம்பத்திலேயே வந்து  உன்னுடன்  சமைக்கவும்,  சுத்தம் பண்ணவும்  உதவியாள இருப்பான்


நண்பன்: தூங்க சென்ற பிறகு உனது தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை  அதை வெறுக்கிறான்.

சிறந்த நண்பன்: தொலைபேசியில் அழைக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஏன் கேட்பான்  

 நண்பன்: உன்  பிரச்சினைகளை மட்டும் கேட்பான் .

 சிறந்த நண்பன்:  உன் பிரச்சினைகளில் உங்களுக்கு உதவ முற்படுவான்

நண்பன்: உன் காதல் வரலாறு பற்றி வியப்படைவார் .

 சிறந்த நண்பன்: அது பற்றி எச்சரிக்கை செய்வான் .


நண்பன்: வருகையின்  போது, ஒரு விருந்தினர் போல செயல்படுவார் .

சிறந்த நண்பன்: உன்  வீட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து  தேவையானதை.... தனக்கு தானே  செயல்படுவான்


நண்பன்: நீ எப்போதும் அவனுடன்  இருப்பதையே எதிர்பார்ப்பான்

சிறந்த நண்பன்: எப்போதும் உன்னுடன்  இருக்க வேண்டும் என்று நினைப்பான் !


நண்பன்: நீ ஒரு எதிர் வாதம்/சண்டை  செய்தாலே உன் நட்பு போதும் என்று நினைப்பார்கள்

சிறந்த நண்பன்: உன்னுடன் சண்டை/எதிர்வாதம் இல்லை என்றால் அது ஒரு நட்பாகவே இருக்காது என கருதுவார்கள். விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

கண்ணால்  கவிதை  சொல்லும்   மஞ்சள் ஆடைக்காரி  


25 comments:

 1. நல்ல ஒத்துப்பார்ப்பு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. உன்
  நண்பனைப் பற்றி சொல்
  உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பார்கள்

  நம்
  சிறந்த நண்பர்கள்
  நாம் முகம் பார்க்கும்
  கண்ணாடி

  ReplyDelete
 3. சனிக்கிழமை மாலை வந்தாதான் உங்களுக்குலாம் நண்பர்கள் நினைப்பு வருமோ?! நல்ல ஒப்பீடு.

  ReplyDelete
 4. டெய்லி கலர் புல் கவிதையாய் ஒரு பெண்ணின் படத்தை போட்டு எங்கள் களங்கமற்ற நெஞ்சை, பஞ்சராக்க முயற்சிக்கும் தலீவர் மனசாட்சி ஒழிக ..!

  ReplyDelete
 5. என் பிரண்டைப் போல யாரு மச்சான்?...கலக்கல் பாஸ்

  ReplyDelete
 6. A friend in need is a friend indeed... இத ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க பாஸ்

  ReplyDelete
 7. ஜொள்ளு ரொம்ப 'தூக்கலா' இருக்கு... ஹி..ஹி..

  ReplyDelete
 8. நண்பன் : போட்டோ லஉள்ள பிகர் சூப்பர் என்பான்

  நல்ல நண்பன் : மச்சான் உன் ஆளு போட்டோ வா என்பான்

  ReplyDelete
 9. நண்பன் : நீ ஜெயிலில் இருக்கும்போது பெயிலில் எடுப்பான்

  நல்ல நண்பன் : மச்சான் இங்க கொசுக்கடி அதிகம்டா என்பான்

  ReplyDelete
 10. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
  மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

  ReplyDelete
  Replies
  1. படிச்சேன் நண்பரே

   Delete
 11. //சிறந்த நண்பன்: உன்னுடன் சண்டை/எதிர்வாதம் இல்லை என்றால் அது ஒரு நட்பாகவே இருக்காது என கருதுவார்கள். //

  மிகவும் உண்மை...

  ReplyDelete
 12. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...