நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, April 14, 2012

மறைக்கப்பட்ட நிஜங்கள்


Attached Image: 1.gif
 மறைக்கப்பட்ட நிஜங்கள் ஒன்பது

1.ஆஸ்த்ரேலியாவில் மக்கள் பால் குடிப்பதில்லை


2.பாம்பின் பார்வை ஐந்து  கிலோமீட்டர் தூரம் தெரியும்

3.மெர்குரியை உடல் முழுவதும் போர்த்திகொன்டு  மனிதனால் சூரியனை தொடமுடியும்.

4.கிரீன்லாந்தில் இதுவரை இரட்டைக்குழந்தை பிறக்கவில்லை.

5.வரிக்குதிரைக்கு கல்லீரல் இல்லை.

6.நன்றி இதுவரை நம்பி படித்தமைக்கு.

7.மேற்கூறிய அனைத்தும் உண்மையான தகவல்கள் அல்லAttached Image: arg-april-fool-207x165-fast-url.gif

8. இன்று ஏப்ரல் 1 அல்ல

Attached Image: apr14.gif
 
9.ஆனாலும் முட்டாள் எப்பவுமே முட்டாள் தான் அது எந்த நாளாகினும். 

 

விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு 

 முன்னாடி மட்டுமே லொள்ளுவதா .....கொஞ்சம் மாத்தி யோசிச்சி ஜொள்ளுங்க :

போரிலே புறமுதுகை காட்டி வந்தால்  கோழை

போருக்கு   புறமுதுகை காட்டி நின்றாள் ........