வணக்கம்
15.12.2012 அன்று எனது பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்:
இப் படங்கள் வரைந்தவர் திறமைசாலிங்கோ இது உண்மையான படம் அல்ல: பெயிண்டிங் ஆர்ட்:
ஐ கேருக்கு போகணும் போலேயே
எப்பூடீ:
ஒண்ணும் சொல்றதுக்கில்ல
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
தவறு என்பது தவறு தான் அது யாரு செய்தாலும்
சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும்.
============================================================
உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமா?
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்
நேர்மையாக நடக்க வேண்டுமா?
உண்மையாக நடந்து கொள்ளுங்கள்
உண்மையாக நடக்க வேண்டுமா?
நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
வீட்டிலோ, விடுதியிலோ தனியா இருக்காங்களாமா...
ஓவரா ஆடுனா ஒடம்புக்கு ஆகாதுங்க
விரைவில் வர இருக்கும் பதிவு : - அ........ஆ (அழகும் ஆபாசமும்)
படங்கள் : நன்றி கூகிள் மற்றும் முகநூல்