நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை