நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, April 8, 2012

நண்பேண்டா....

ரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்)

இந்திய தேசத்தின்  தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி) 
 
சிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு  அவசர உதவியை அழையுங்களேன்...................
நண்பேண்டா...........வார்த்தை மாறுவதேயில்லைவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளுஎன்னன்னு சொல்ல.............
கவர்ந்திழுக்கும் கண்களை சொல்லவா
முத்து போன்ற பல்லலகை சொல்லவா
கார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா
வசீகர முகத்தை வர்ணித்து சொல்லவா
ஊதா  உடையும் உடலழகையும் ஒப்பிட்டு சொல்லவா
என்ன வென்று சொல்வதடி வஞ்சி உன் பேரழகை


நன்றி : படங்கள் முகநூல் மற்றும் கூகிள்