நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, April 8, 2012

நண்பேண்டா....

ரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்)

இந்திய தேசத்தின்  தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி) 
 
சிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு  அவசர உதவியை அழையுங்களேன்...................
நண்பேண்டா...........வார்த்தை மாறுவதேயில்லைவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளுஎன்னன்னு சொல்ல.............
கவர்ந்திழுக்கும் கண்களை சொல்லவா
முத்து போன்ற பல்லலகை சொல்லவா
கார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா
வசீகர முகத்தை வர்ணித்து சொல்லவா
ஊதா  உடையும் உடலழகையும் ஒப்பிட்டு சொல்லவா
என்ன வென்று சொல்வதடி வஞ்சி உன் பேரழகை


நன்றி : படங்கள் முகநூல் மற்றும் கூகிள்

48 comments:

 1. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 2. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 3. மச்சி! சரக்கடிக்க போலாமா...?

  ReplyDelete
  Replies
  1. ஒ போலாமே...நெக்ஸ்ட் மீட்டிங் வித் கட்டிங் ஒக்கே..

   Delete
 4. கலவையாய் "படம்" கட்டி ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. உங்கள் பதிவுகளை "பஜ்ஜி" என அழைக்க என்ன காரணம்?

  ReplyDelete
  Replies
  1. இந்த தளம் ஆரம்பத்தில் மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்தது...(வரலாறு முக்கியமுங்க) நாளடைவில் மருகி விட்டது அத்துடன் பஜ்ஜினா (ஒரு மாறுதலா இருக்கட்டுமே) கொள்ள பிரியமுங்க,அதனால நமக்கு பிடிச்சி பதிவுகள் பிடிச்ச பஜ்ஜியாகி விட்டது அம்புட்டுதேன்.

   Delete
 6. அந்த மரம் சூப்பர்...'அந்த ரெண்டு பேர்' மூக்கை நுழைத்ததனால் மரமே(இந்தியா) ஒடிந்துவிடும் நிலையில் உள்ளது என்பதை சிம்பாலிக்க சொல்வது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நல்லா சொன்னீயல் போங்கோ

   Delete
 7. எமது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்..

  ReplyDelete
 8. யாரந்த வஞ்சி???? கண்ணையே உறுத்துதே .....அந்த ஊதா கலர்.

  ReplyDelete
  Replies
  1. பூ பூவுங்....ஒரு வகையான (ஊதா) மலர்

   Delete
 9. மச்சி அம்மா VS அப்பா VS நண்பன்

  சூப்பரோ சூப்பர்

  இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.

   Delete
 10. //என்னன்னு சொல்ல.............
  கவர்ந்திழுக்கும் கண்களை சொல்லவா
  முத்து போன்ற பல்லலகை சொல்லவா
  கார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா//
  //

  கார்கூந்தலா..எல்லாம் ப்ளீச்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 11. மரம் நேரு குடும்பமா? நான்கு கட்ட வாழ்வு ஹஹஹ - சூப்பர்.
  அம்மா அப்பா பூத கண்ணாடிதான் போடனும் கிளியரா தெரியல. குழந்தைகளின் உணர்வு வரிசை அவ்வளவு அழகு.

  ReplyDelete
  Replies
  1. பூத கண்ணாடியா வேணாமே... படத்தின் மேல் கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம் படிக்கலாமே

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 12. கடைசி படம் அருமை .. அருமை .. ஜொள்ள வார்த்தைகளே இல்லை

  ReplyDelete
 13. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 14. குழந்தைகளின் பாவனைகள்
  மனதுக்கு இதமாய்...
  நண்பன்டா...கலக்கல்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 15. யதார்த்த நடப்புகளைச்சொல்ல நீண்ட படைப்புகள்தான் வேண்டும் என்பது இல்லை.இது மாதிரியே போதும்,நல்ல பதிவு.வாழத்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க....

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 16. பதிவும்
  கடைசி ஜொள்ளும்

  ம்ம்ம் நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 17. kuttis jupperaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ikkutheeeeeeeeeeeeeeeeeeeeeeee...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 18. அவசர உதவியை அழையுங்களேன்...................
  >>>
  யோசிக்க வேண்டிய விசயம். அனைவரும் விபத்தை வேடிக்கைதான் பார்க்க்கிறோம். உதவி செய்ய தயங்குகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 19. ada padathileye!
  kavithaiyaa!

  su.....permaa!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.

   Delete
 20. பாவனைகள் ரசிக்கும் படியாக அருமை .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 21. உங்கள்' தளத்தின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டேன் ,, நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. வரலாறை தெரிந்து கொண்டீர்களா சந்தோசமுங்க..மிக்க நன்றி

   Delete
 22. நண்பன்டா...கலக்கல்ங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 23. படங்கள் அனைத்தும் அருமை
  அதற்கான விளக்கங்களும் அருமை
  குறிப்பாக முதலும் முடிவும்..
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 24. அருமை ... சிந்திக்கவும் வைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...