வணக்கம்
படங்களை பெரிதுபடுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:
![]() |
பார்ரா........ செஸ் கூட ஆடுதே |
![]() |
டெல்லி விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை ஆண் பெண் அடையாளம் பாத்தீங்களா..! மேலும் விளக்கம் தெரிந்து கொள்ள |
விழிப்புணர்வு
பெண்களுக்கு முக்கிய வேண்டுகோள் தயவு கூர்ந்து ரெடிமெட் கடை, சூப்பர், ஹைபர் மார்க்கெட் மற்றும் மால்களில் உள்ள ட்ரெயில் ரூம் ( ஆடை அணிந்து பார்க்கும் அறை) பயன் படுத்தும் போது உசார் - பின்ஹோல் கேமராக்களால் படம் /வீடியோ பிடிக்கபடுகிறது (இதை உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து
கொள்ளவும்) இதோ உதாரண படம்
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
தோல்வி என்பது காகிதம் போல,
வெற்றி என்பது முழு புத்தகம் போல,
காகிதத்துக்காக முழு புத்தகத்தை இழக்கலாமா !?
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
பார்வையால் மனசு தவிக்குது விழியால் உள்ளம் வலிக்குது |