மனிதகுலத்தின் முக்கிய கடன் காலைக்கடன் என்ன நான் சொல்றது - கிராமங்களில் ஆத்தாங்கரை,குளத்துகரை, கம்மாக்கரை , பொட்டல் காடு, வெட்டவெளி இப்படி.... இயற்கை உபாதைகளுக்கு இயற்கையாய்...., ஆனா பட்டணத்து பக்கம் வந்தால் இந்த படத்தில் உள்ளது போல
ஆண் பெண் உருவ படங்களுடன் ஆண்கள் பெண்கள் என்று எழுதியும் வைத்து இருப்பார்கள் (சரி அதுக்கு என்னாங்கிற?)
காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள் இது நம்மூருங்க:
காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள் இது நம்மூருங்க:
மேலை நாடுகளையும் மற்றும் உலக அளவில் அதுக்கான குறியீடுகளை (அப்படீன்னா) தெரிந்து கொள்ளனும்,
பொதுஅறிவு வளர்த்துகோணும் அதாங்க ஜி கே,
பொதுஅறிவு வளர்த்துகோணும் அதாங்க ஜி கே,
( ஜி கேன்னு சொன்னா தான் பய புள்ளைக்கு புரியுது)
சரி இப்ப ஒரு ஷார்ட் டூர் போவோமா வாங்க:
விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள், மால்ஸ், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்ட்டுகளில்
(வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?) உள்ள கழிப்பிடம்,
(வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?) உள்ள கழிப்பிடம்,
அதாங்க பாத்ரூம் (அ) ரெஸ்ட் ரூம் (அ) டாய்லெட்ஸ் (ஷ்.... அபா) களில் ஆண் பெண் என்பதை குறிக்கும் அடையாளமாக அதன் ஐகான்ஸ், சாரிபா..குறியீடுகளை பார்ப்போமா:
முக்கியமான விடயம் எந்த எந்த நாட்டில் என்று குறித்து சொல்ல வில்லை குறியீடுகளை மட்டும் குறிப்பாக கொடுத்துள்ளேன்..
![]() |
நிஜத்துக்கு நிழல் |
![]() |
ஆழமான உண்மை |
![]() |
கஷ்டமாகத்தான் இருக்கு |
![]() |
எலும்பு கூடு மாதிரி |
![]() |
ரொம்பவே டிசன்ட் |
![]() |
வித்தியாசமான சிந்தனை |
![]() |
எண்ணத்தா சொல்றது போங்கு |
![]() |
துருகீஸ் நல்லாத்தான் யோசிச்சு இருக்கு |
![]() |
என்னா ஒரு கொல வெறி |
![]() |
யதார்த்தமாக |
![]() |
காலாத்துக்கு ஏற்றவாறு சூப்பர்ரா |
![]() |
நிலவுக்கு போறாங்களோ |
![]() |
விளையாட்டு விரும்பிகள் போல |
![]() |
அந்த காலத்து பூட்டுக்கு சாவி போல |
![]() |
இலகுவா புரியற அளவில் |
![]() |
சோ, குடுமியை வைத்துதான் கண்டுகோணும் |
![]() |
என்ன ஒரு கலைநயம்!! |
![]() |
சிம்பிள் |
![]() |
கொய்யால....பளிச்சின்னு புரியற மாதிரி |
![]() |
நல்ல ரசனை ஐபாட், ஆப்பிள் மாதிரி |
![]() |
டேய் எட்ரா கையை என்ன ஒரு லொள்ளு |
![]() |
ரொம்ம கவர்ச்சியா இருக்குல்ல |
![]() |
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு |
![]() |
காமடியா இருக்கு போங்க |
இவ்வளவு கலை & கற்பனை திறனுடன் படைத்துள்ளார்கள் இந்த படங்களுக்கு உடமஸ்தன் மனசாட்சி அல்ல..படங்களை படம் பிடித்தவர்களுக்கு நன்றி - சும்மாவே கூகிளாண்டவர் இமேஜ் பக்கங்களை நோட்டுற மனசாட்சிக்கு இப்படி சொளையா மின்னஞ்சல் மூலம் படம் அனுப்பி வைத்தால்
( மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி)
தேத்திடுவோம்ல ஒரு பதிவு .....சரி இனி நீங்க கும்முங்க பின்னுட்டத்தில்
ஒரு நிமிஷம்......ஹி ஹி ஹி இதுவும் முக்கியமுங்கோ:
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
நாடெல்லாம் உன் பேச்சு
நாடி நரம்பெல்லாம் உன் மூச்சு
ஒக்கே ஒக்கே
ஒரு விநாடி உற்று பார்த்தேன்
உன் புன்னகையில் புல்லரித்து போகிறேன்