வணக்கம்
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய் ஒரு துளி 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்த முடியும் |
மிக உயரமாக வளரும் கற்றாழை (saguaro cactus) 20 மீட்டர் உயர் வரை வளர்ந்து 300 ஆண்டுகள் வரை வாழும் |
சராசரி வாடிக்கையாளர் எதையும் வாங்கும் முன்பு பேரங்காடியில் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள் |
நாக்கு தான் உடலில் வலுவான தசை |
நெருப்புக்கோழி மட்டுமே சிறுநீர்ப்பை கொண்ட பறவை |
எல்லோரும் சொல்கிறார்கள் காதல் இல்லாமல் வாழ முடியாது என்று..??!! ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது என்று மனசாட்சி நினைக்கிது. |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
இந்த பார்வையால் தான் பல பேர் செத்து செத்து பொழைக்கிறான் |
arumai
ReplyDeleteஎதுங்க சார்?
Delete//வெளங்காதவன்™
Deleteஎதுங்க சார்?//
யோவ், பதிவுக்கும் பகிர்வுக்கும் சொல்றாருய்யா...நீர் வேற நெதுக்கு கேட்டுகிட்டு..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDelete10 உம்மா
Deleteயாருக்குய்யா?
Deleteநீர் தான் ம் ம் சொன்னீரு இப்ப என்கிட்டே கேட்டா
Delete//நாக்கு தான் உடலில் வலுவான தசை///
ReplyDeleteநல்லா யோசிச்சு, மறுக்கா சொல்லும்யா!!!
:)
நல்ல யோசிச்சாச்சு - நாக்கு நாக்கு தான்
Deleteப்பு... ப்பு....
Deleteப்புதுசா ஏதாவது சொல்லுங்க ஜார்!
சமஜ்கயா!!!!
Delete:-)
புதுசா ஜொள்றதுக்கு ஒண்ணுமில்லவோய் - எல்லாம் பழசுதான்.
Delete//ப்பு... ப்பு....ப்புதுசா//
என்னவோய் திக்குது ????
தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி
ReplyDeleteஉங்கள் பதிவுகளை பதியுங்கள்
நன்றி
Delete///ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது என்று மனசாட்சி நினைக்கிது///
ReplyDeleteவியக்கத்தகு கண்டுபிடிப்பை கண்டறிந்து வெளியிட்ட நண்பர் மனசாட்சிக்கு....பஸ்கார் ச்சே.. ஆஸ்கார் விருது காத்திருக்கிறது :D :D
அட பார்ரா
Deleteஎன்ன மாம்ஸ் கோடீஸ்வரன் நிகழ்சியை நடத்த போறீங்களா? ஒரே ஜெனரல் நாலேட்ஜா இருக்கே, ஆக்சிஜன் முக்கியம், அதை உறிஞ்ச மூக்கு அதைவிட முக்கியம்.
ReplyDeleteஅந்த நிகழ்ச்சி முடிஞ்சுடுச்சே அதான் ஒரு சேஞ்சிக்கு - வாயாலும் சுவாசிக்கலாமே
Deleteதண்ணீர் கேன், கள்ளிச்செடி, பாட்டி, தாத்தா, ரோஸ்கலர் உதடு, நெருப்புகோழி கடைசியா ஒரு வெள்ளைக் கோழி இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து...!
ReplyDeleteஆஹ்ஹா ஆரம்பிசிடீங்களே...கருத்து....ம்
Deleteஇடையில ஒரு முட்டை கோழி இருக்கே
Deleteஆமா சில பல அரிய தகவலகள்...
ReplyDeleteபகிர்வுக்கு சுக்ரியா பாஸ்
நன்றி நண்பா
Deleteசெத்து செத்து விளையாட.... வா?..
ReplyDeleteஅட... நல்லா இருக்கே
Deleteunmai ippadiye thodarunga.....
ReplyDeletenallaa irukku
நாக்கு தான் உடலின் வழுவான தசை ...அதை விடவும்.? அதை வச்சு பேசியே கொல்றாங்கன்னு சொல்ல..வந்தேன்.
ReplyDeleteநல்ல சொன்னீங்க போங்க - நன்றி நண்பா
ReplyDelete//நாக்கு தான் உடலின் வழுவான தசை//
ReplyDeleteஇப்படியொரு படத்தை போட்டுட்டா ..நாக்கையா பார்க்க தோணும்?
பாஸ் அது பாக்குறவங்க கண்ணோட்டம், அவ்வ்வ்வ்வ்வ்
Deleteஅருமையான தகவல் பாஸ்....
ReplyDeleteமிக அருமை நண்பரே
ReplyDeleteஹோட்டல் -அ ரூம் போட்டு யோசிப்பிங்களோ ???
நன்றி
Deleteஹி ஹி லாட்ஜ் போட்டு இல்லைங்கோ லார்ஜ் போட்டு
நாக்கு பற்றி சொன்னது சத்தியமா நம்பமுடியல....!வாழ்த்துக்கள் பாஸ்!
ReplyDeleteநம்புங்க அது தான் உண்மை
Delete