நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 4, 2012

ரசிக்க.. சிரிக்க.... சிந்திக்க - 18+

வணக்கம்


இந்த பதிவு முழுக்க முழுக்க வீடியோ கிளிப்கள் ஒரு மாறுதலுக்காகயானை மசாஜ் செய்ய ஆசையா? தாய்லாந்தில் இது எல்லாம் சகஜம்

பாருங்கள் வீடியோ:

இந்த ஆட்டத்தை நேரில் பாக்க ஆசையா? ஆப்பிரிக்கா தான் போகணும் இல்லைனா ஆப்பிரிக்கா பப் உள்ள ஹோட்டலுக்கு போகணும்.

ஏதோ இப்படியாவது பாப்போமே..

பாடல் அரபி மொழியில் ஆடலோ ஆப்பிரிக்கா வழியில்:

பாருங்களேன்:
இந்த வீடியோ கிளிப் நீங்க தான் கருத்து சொல்லணும்

மனசாட்சி மிரண்டு போச்சி.... எப்பூடீ இப்பூடி??
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

வாழ்ந்தா இப்படி வாழனும் - சிந்திக்கவும்  பாருங்க:விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எம்புட்டு நாளைக்கு புகை படங்காட்றது ஒரு மாறுதலுக்கு படம் காட்டுவோமே எச்சரிக்கை 18 + (மன்னிச்)
48 comments:

 1. வாழ்ந்த இப்படி வாழனும் .......சூப்பர்

  ReplyDelete
 2. வாழ்ந்தா இப்படி வாழனும்//

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையா...? சூப்பர்ப் மக்கா...!

  ReplyDelete
  Replies
  1. ஒரே இனம் எப்படி வாழுது.... ம்

   Delete
 3. நீங்க இப்பதான் பார்த்து அதிர்ச்சி ஆனீங்க, நான் இதை எட்டு வருஷம் முன்னாடியே பார்த்து அதிர்ச்சி ஆனேன் ஹி ஹி இது ரொம்ப பழசு மக்கா.

  ReplyDelete
  Replies
  1. மக்கா, ஆமா பழசுதான் பழைய ஹார்ட் டிஸ்கை நோட்டும் போது இவைகள் கண்டேன் சரின்னு பதிவை தேத்திபுட்டேன்

   Delete
 4. ஆப்பிரிக்க பஜ்ஜி எல்லாம் சூப்பருங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆம்மாம்...நன்றி நண்பரே

   Delete
 5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பாபாபாபாபாபா!

  ReplyDelete
  Replies
  1. யோவ் என்ன மிளகாயா கடிசிட்டீரோ

   Delete
 6. ஆட்டம் அருமை.....வாழ்ந்த இப்படி வாழனும் .......சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஆம்மாம்.....நன்றி நண்பரே

   Delete
 7. இந்த பதிவு முழுக்க முழுக்க வீடியோ கிளிப்கள் ஒரு மாறுதலுக்காக//

  ஆஹா இதுவல்லவோ மாறுதல், நீங்க கலக்குங்க மாம்ஸ் ஒருபய இங்கிட்டு வாயதொறக்ககூடாது :-)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா... மாப்ளே, அப்படியே தொறந்துட்டாலும்.....

   Delete
 8. MANO நாஞ்சில் மனோJuly 04, 2012
  நீங்க இப்பதான் பார்த்து அதிர்ச்சி ஆனீங்க, நான் இதை எட்டு வருஷம் முன்னாடியே பார்த்து அதிர்ச்சி ஆனேன் ஹி ஹி இது ரொம்ப பழசு மக்கா.//

  அண்ணன் எப்பவுமே அப்டேட்டா இருப்பாரு, நீங்களும் இருக்கீங்களே மாம்ஸ், என்னமோ போங்க

  ReplyDelete
  Replies
  1. என்னமோ சொல்றீக போங்க

   Delete
 9. வித்தியாசமான வீடியோக்கள்!

  ReplyDelete
 10. நல்லா இருக்கு...
  :))))

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தல சந்தோசம்

   Delete
 11. டாய்லெட் எல்லாம் விளையாடுவார்கள்.. கடவுளே. நல்லா எஞ்ஜாய் பண்ணினேன்

  ReplyDelete
  Replies
  1. விளையாடுகிறார்களே சகோ

   Delete
 12. அட...வீடியோவா...அப்புறமா பார்த்துக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. பாருங்க குருவி பாருங்க

   Delete
 13. boss!

  en sysdathil ethuvume varala.....

  ReplyDelete
  Replies
  1. ஒய்.....என்ன காரணம்..... ங்ஞே

   Delete
  2. adobe flash player இன்ஸ்டால் செய்யவும்.

   Delete
  3. நன்றி கலாகுமரன்

   Delete
 14. ரூம் போட்டு யோசிப்போர் சங்க தலைவர் வாழ்க !

  ReplyDelete
  Replies
  1. நண்பா இருக்குற சங்கம் பத்தாதுன்னு இது வேறையா.. வெளங்கிரும்

   Delete
 15. மனசாட்சி மிரண்டு போக வேண்டாம் ஜஸ்ட் ஸ்கார்ப்ப மாத்தி கட்டியிருக்கு அவ்வளவு தான்.

  இதுதான் ஹிப் அப் டான்ஸா ?

  ReplyDelete
 16. இது பழசோ புதுசோ மெனக்கட்டு எங்களது காட்சிக்குத் தருகிறீா்களே அதுதான் மெச்சத் தகுந்தது.வாழ்க வளமுடன்.
  snrmani@rediffmail.com

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 17. 18+ வீடியோக்கள்...மிரண்டு..ENZOYD...-:)

  ReplyDelete
  Replies
  1. என்ஜாய் என்ஜாய் நண்பரே

   Delete
 18. எங்கப்பா தேடிப்புடிச்சீங்க?????அருமை அருமை அருமை...!வாழ;த்துக்கள்.!
  சந்திப்போம் சொந்தமே.!
  http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

   Delete
 19. அந்த யானை மசாஜ்...சூப்பர்ரப்பு..

  ReplyDelete
 20. அந்த யானை அதுக்கு மேல போக மாட்டேங்குது...வாட் இஸ் தி மேட்டர்?

  ReplyDelete
 21. எல்லா வீடியோவும் செம கலக்கல்....எங்கேயோ போயிட்டீங்க பாஸ்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாராட்டுக்கு

   Delete
 22. இது என்ன கிராபிக்ஸா?

  ReplyDelete
 23. நண்பரே வாழ்ந்தா இப்படி வாழனும் இது மட்டுமே கிராபிக்ஸ் தவிர மற்ற எல்லாமே நிஜம்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...