விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
டிஸ்கி: அடுத்த பதிவு, பவர் ஸ்டாரின்.....பவர்...!!?? விரைவில்....
மனசாட்சியுடன் காத்திருங்கள்.
படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள் மற்றும் கூகிள்.
![]() |
முகநூலில் இப் படம் போஸ்ட் செய்து 18 மணி நேரத்தில் லைக் 440, ஷேர் 15 இந்த குட்டி தேவதை ஆரு ? |
![]() |
இந்த மாதிரி லொள்ளு பண்ணா... தடை போடாம தலையில் தூக்கி வச்சா கொஞ்சுவாங்க. |
![]() |
என்ன பெரிய்ய சிக்ஸ் பேக்? .... சிக்ஸ்டீன் பேக்டா. |
![]() |
சீனாவில் சைக்கிள் ரிக் ஷா |
![]() |
ஒத்த கண் ஜாடயீலே.. ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே.. மயக்கும் மல்லிகையோ கூந்தலின் பின்னாலே.. சுண்டி இழுக்கும் ரோசா இதழ்களாலே சொக்க வைக்கிறாளே. |
மனசாட்சியுடன் காத்திருங்கள்.
படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள் மற்றும் கூகிள்.