நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 16, 2012

சிக்ஸ்டீன் பேக்டா...


முகநூலில் இப் படம் போஸ்ட் செய்து 18 மணி நேரத்தில் லைக் 440, ஷேர் 15

இந்த குட்டி தேவதை  ஆரு ?

இந்த மாதிரி லொள்ளு பண்ணா... தடை போடாம தலையில் தூக்கி வச்சா  கொஞ்சுவாங்க.

என்ன பெரிய்ய  சிக்ஸ் பேக்? .... சிக்ஸ்டீன் பேக்டா.


சீனாவில்  சைக்கிள் ரிக் ஷா



 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஒத்த கண்  ஜாடயீலே..  ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே..

மயக்கும் மல்லிகையோ  கூந்தலின் பின்னாலே..

சுண்டி இழுக்கும்  ரோசா இதழ்களாலே

சொக்க வைக்கிறாளே. 

டிஸ்கி: அடுத்த பதிவு, பவர் ஸ்டாரின்.....பவர்...!!?? விரைவில்....

மனசாட்சியுடன் காத்திருங்கள்.   



படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள்  மற்றும் கூகிள்.

30 comments:

  1. Replies
    1. ஆமாங்..

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. புகைச் சித்திரங்கள்
    ரசனை

    இரண்டு வினாக்கள்
    நெருடல் உறுத்தல்

    கடைசி லொள்ளு
    வழக்கமான ஜொள்ளு

    ......ம்ம்ம்ம் அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..நண்பா


      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  3. லொள்ளு & ஜொள்ளு ...Nice...

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி ஹி

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. இப்படி அனுஷ்காவை பார்ட் பார்ட்டா காமிச்சயா எப்படி?..மொத்தமா,முழுசா எப்ப காமிக்க போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி..... பயபுள்ளைக்கு ஆசைய பாரு பொறுத்தார் பூமி......

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. அந்த அம்மினி யாருங்க சகோ. நான் சின்ன புள்ளைல இருந்த மாதிரி அழகா இருக்கே

    ReplyDelete
    Replies
    1. அட.... அப்படியா சகோ வெரி குட்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  6. குழந்தை கொள்ளை அழகு.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  7. hahahahahahahaha றொம்பதான் லொல்லு
    நம்ம ஜெயா அம்மா சூப்பர்ர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் பிடிச்சி போச்சா

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. ஒத்த கண் ஜாடயீலே.. ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே..

    மயக்கும் மல்லிகையோ கூந்தலின் பின்னாலே..

    சுண்டி இழுக்கும் ரோசா இதழ்களாலே

    சொக்க வைக்கிறாளே.

    செக்கச்செவந்த

    சொப்பனத்தை கெடுத்த சுந்தரி......

    ReplyDelete
    Replies
    1. சொப்பனத்தை தானே....ஸ் யப்படா

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் மீரான்

      Delete
  10. paarthen!
    padithen!

    rasiththen!
    yosithen!

    piramithen!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. ஐபில் படத்தை என்னுடைய faceboook மற்றும் ப்ளாக்-ல் பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

      Delete
  12. படங்கள் அருமை. அனுஷ்காவை பார்ட் பார்ட்டா காட்டுறீங்களே?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி முழுசா பார்க்கணுமோ. ....ம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  13. சூப்பர் ஜாலி பதிவுகள். நைஸ்ஸ்ஸ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. குட்டி தேவதை அழகு .... ம் ம் கலக்குறிங்க போங்க .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  15. அழகான பதிவு. அருமை..:)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...