நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, May 14, 2012

அதிரடி விளக்கங்கள்

பெற்றோர் பணம் செலுத்த குழந்தைகள் விளையாடும்  இடம் பள்ளிக்கூடம்வாழும் காலங்களில் ஏழையாகவே வாழ்ந்து இறந்த பின் பணகாரனக்கும் ஒப்பந்தம் ஆயுள் காப்பீடு (ஈட்டுறுதி)


ஆண் தனது பேச்சுலர் டிகிரி இழந்து,  
பெண் முதுநிலை  பட்டத்தை பெரும் ஒரு உடன்பாடு கல்யாணம்இயற்கை வழங்கிய ஒரு வங்கி அப்பா


கிரிமினல் (கைதி) ஆணோ/பெண்ணோ பிடிபட்டால் ஓய்வில் இருப்பதற்கு தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை சிறைச்சாலை

கடுமையான வீட்டு வாழ்க்கைக்கு பின் நீங்கள் ஓய்வெடுக்க  இடம் அலுவலகம் மற்றவர்களை விட அதிகமாக தெரியும் என காட்டிக்கொள்ளும்


 இன்ன பிற  அடையாளம்தவறுகளில் இருந்து தெளிந்து கொள்ள கொடுக்கும் அனுபவம் உலகம்


   அனைத்து கண்டுபிடிப்புகளையும் முடிக்க ஒரு கண்டுபிடிப்பு அணுகுண்டு


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஆக்சுவலி..., யு நோ ரசிகர்களுக்கு நிறைய பேருக்கு என் மூக்கு தான் பிடிக்குமாம்....


மூக்கு நீளமா இருந்தும், ரசிகர்களுக்கு பிடிச்சும் பீல்டுல நிலைக்க  முடியலையே?


அச்சச்சோ....
 

நன்றி படங்கள் கூகிள்.

32 comments:

 1. ஹி...ஹி... இன்னாயா உம்ம கமென்ட் இன்னைக்கு கொஞ்சம் தத்துவமா இருக்கே....
  இன்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி என்னமோ சொல்றீங்க

   Delete
 2. ம்ம்ம்
  கலக்கல் பதிவு
  தத்துவம் நிரம்பி வழியுது நண்பா ...(:

  உண்மையில் சூ ....ப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஏதோ...நம்மால - நன்றி நண்பா

   Delete
 3. அற்புதமாக உள்ளது இன்றைய பதிவு.

  ReplyDelete
 4. அருமை நண்பரே..படமும் விளக்கமும் சாரி தத்துவம் அருமை...

  ReplyDelete
 5. விளக்கங்கள் செம..அச்சச்சோ...

  ReplyDelete
 6. அதுல ஒரு விசயம் சொல்லனும் மாப்ள....LIC கோர்ஸ் வந்த நேரம்...பய புள்ளிங்க எபப்வுமே சொல்ற வசனம்...

  சார் இன்னிக்கி செத்தா நாளிக்கு துட்டு சார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமமா செம கொடுமை மாம்ஸ்

   Delete
 7. மச்சி! எல்லாம் சூப்பர் தத்துவம்......

  ReplyDelete
 8. இனி தமனா படத்தை போட்டீரு கொண்டே புடுவேன்.....!முடியலை!

  ReplyDelete
  Replies
  1. அடடா மழைடா அட மழை டா அழகா சிரிச்சா ஞாபகத்தில பயபுள்ள பீல்ட் இல்லையே வருத்ததில தலைப்புக்கு தோதுவா போட்டேன் இம்புட்டு எதிர்ப்பாயா..உசிரு முக்கியமுங்க - சரிங்க

   Delete
 9. அஞ்சலி படம் போடவும்.......வெயிலுக்கு குளிர்ச்சியா போடுய்யான்னா வெள்ளை பெரோனியனை போட்டு வெச்சிருக்றீரு......செல்லாது! செல்லாது!

  ReplyDelete
  Replies
  1. சரிங்க கொய்யாலா அடுத்த பதிவு

   Delete
 10. அருமை...

  //அனைத்து கண்டுபிடிப்புகளையும் முடிக்க ஒரு கண்டுபிடிப்பு அணுகுண்டு//
  ரொம்ப உண்மை...

  அப்புறம்.... நம்ம வீட்டுக்காரர் (வீடு சுரேஸ்குமார்) அவர்கள் சொல்வது போல செய்யவும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   ஒ ரெகமண்டேசன் வேறயா - மனசாட்சி உசிர காப்பாத்திக்கோ

   Delete
 11. /////கடுமையான வீட்டு வாழ்க்கைக்கு பின் நீங்கள் ஓய்வெடுக்க இடம் அலுவலகம்//////

  இந்த விஷயம் உங்க டேமேஜருக்கு ச்சே மேனேஜருக்கு தெரியுமா ..?

  ReplyDelete
  Replies
  1. டேமேஜருக்கு கிட்டேயேவா இப்படி ஒரு கேள்வி

   Delete
 12. அட..
  விளக்கங்கள் அருமையா இருக்கிறது..

  ReplyDelete
 13. படங்களும் உங்களின் விளக்கங்களும் கலக்கல் !

  ReplyDelete
 14. padamum!
  ungal sollum!

  vilanga seyyuthu!

  ennai vilangiduthu!

  ReplyDelete
 15. அட...எல்லாமே தத்துவார்த்த உண்மைகள்...செம கலக்கல்

  ReplyDelete
 16. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...