நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, May 12, 2012

உண்மையான காதல் பயம்

ப்ளம்பர்: சார் உங்க பாத்ரூமில் பைப் வேலை முடுச்சிட்டேன் ஆயிரம் ரூபாய்  கொடுங்க

வீட்டுகாரர்: ஏம்பா நான் ஒரு இஞ்சினியர் இந்த அளவுக்கு சம்பாதிக்கலையே....?
ப்ளம்பர்: .ஹி ஹி   நானும் இஞ்சினியர் தான் சார் இஞ்சினியரா  இருந்த வரை சம்பாதிக்கல....  
காதல் தோல்வி
நம் அன்பு தோல்வியடையும் போது மட்டும் தான்


உண்மையான பயம்
 இருட்டுக்கு பயப்படுவது கிடையாது

 இருட்டுக்குள் என்ன என்று பயப்படுகிறீர்கள்

 உயரத்தை கண்டு பயப்படுவது இல்லை

 உயரத்தில் இருந்து விழுந்து விட்டால் என்று  பயப்படுகிறீர்கள்

 உங்களை சுற்றி உள்ள மக்களை பற்றி  பயம் இல்லை

 நிராகரிப்பு படுவோமோ என்று பயப்படுகிறீர்கள்

 காதலிக்க பயப்படுவது கிடையாது

 நேசிப்பவர் உங்களை நேசிப்பாரா என்ற பயம்

 மீண்டும் முயற்சிக்க பயப்படுவது கிடையாது

மீண்டும் அதே  காரணத்திற்காக காயப்படணுமோ என்று பயப்படுகிறீர்கள்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கரு விழிகளும் கலைந்தாடும் கார் கூந்தலும் 
அழகு  வரிசையில்  பால்  பற்களும்
       ச்சே....ச்சை பச்சையாக மஞ்சளும்.... 
கலந்த நிற புடவையில் நித்திரை போக்க வந்தாயோ.நன்றி படங்கள் கூகிள்


22 comments:

 1. அனைத்துமே அருமை...

  இன்னும் சில நாட்களில் பல இடங்களிலும் பிளம்பர் போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்குத் தேவையான ஆட்களுக்குத் தான் பெரும் குறைபாடு வரப்போகிறது (பல மேலை நாடுகளில் இப்போது அப்படித் தான்).. நகைச்சுவையாக சொன்னாலும் அது உண்மை தான்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பா

   Delete
 2. ellaa sarithaan!

  plamper velai kavithai-
  nalla irunthathu!
  mukkiyamaa thathuvam!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா

   Delete
 3. அனைத்தும் அருமை..லொள்ளு ஜொள்ளு உட்பட..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா

   Delete
 4. பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது காதல் உட்பட ..!

  அப்புறம்.., அந்த ஜொள்ளு மேட்டரு சூப்பரு ஹி ஹி ஹி ..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா

   Delete
 5. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா

   Delete
 6. அடடா...மனதைத்தொட்ட பதிவு சகோ. அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

   Delete
 7. ஒரு நாள் நான், எந்த காரணமும் இல்லாமல் எனக்குள் சிரித்தேன்.
  >>>
  யாருப்பா அங்க. நம்ம சகோக்கு கீழ்பாக்கத்துல அட்மிட் கார்டு போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஏன் நல்லாதானே போய்கிட்டு இருக்கு

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

   Delete
 8. உண்மையான பயம் -அனைத்தும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா நன்றி

   Delete
 9. கலக்கல் பதிவு நண்பா
  சிந்தனை மிக்க அருமையா பதிவு

  உண்மையான பயம்
  உண்மையும் (மெய் )

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே

   Delete
 10. எனக்கு எதாவது பிளம்பர் வேலை இருந்தா சொல்லுங்கய்யா....!
  அப்படியே பிரியா இருக்கையில லவ்வும் பண்ணிக்கலாம்...ஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. ஆகா கிளம்பிட்டாங்கையா....கிளம்பிட்டாங்.
   .

   Delete
 11. தங்களை அன்போடு அழைக்கிறேன் வலைச்சரம் வருமாறு .

  ReplyDelete
  Replies
  1. அழைப்புக்கு நன்றி சகோ - வருகிறேன்

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...