நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, May 6, 2012

தண்ணியோட தகராறு நீ நல்லா இருப்பிடா
பாப்பா சின்ன பாப்பா
 

 இப்பூடீயா......இந்த ஐடியா நல்லா இருக்கேஏலேஏய்....வர்றீயா ஒத்தைக்கு ஒத்த...போட்டு பார்த்துடுவோம்  ஆதீனமாகிட்டேன்.....உங்க ஊர் புள்ளைகளுகிட்ட போய் சொல்லு.
 

 தண்ணிய போட்டு தகராறு ச்சே சீ  வரலாறு படைக்கும்......................?   
இம்ம்புட்டு நீளமாவா?

மேடம், எந்த கடையிலே எண்ணெய் வாங்கிறீங்க?

(நல்லாத்தான்  மெய்ண்டின்  பண்றீக)  


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
நிலவை காட்டி நிலத்தை பார்க்க

இடையை  காட்டி யாரை கவுக்க
.படங்கள்: நன்றி  முகநூல் & கூகிள்

38 comments:

 1. நிலவை காட்டி நிலத்தை பார்க்க

  இடையை காட்டி யாரை கவுக்க///

  பாஸ்... இன்னைக்கு பவுர்ணமி பாஸ்... முழு நிலா தெரியும் பாஸ். ஹி..ஹி...

  ReplyDelete
  Replies
  1. அட தெரியாம போச்சே

   Delete
 2. இம்ம்புட்டு நீளமாவா?

  மேடம், எந்த கடையிலே எண்ணெய் வாங்கிறீங்க?

  (நல்லாத்தான் மெய்ண்டின் பண்றீக)///

  எண்ணெய் மட்டும் போதுமா நீளமா வளர?
  சீயக்காய், ஷாம்பு, அதெல்லாம்??? வேணாமா?

  ReplyDelete
  Replies
  1. இம்புட்டு இருக்கா

   Delete
 3. தண்ணிய போட்டு தகராறு ச்சே சீ வரலாறு படைக்கும்......................? ///

  விடும்மையா.. இப்படியாவது அனுபவிச்சுட்டு போகட்டுமே

  ReplyDelete
  Replies
  1. பெரியவங்க சொல்றீக விட்ருவோம்

   Delete
 4. ப்ரகாஷ் கமெடண்ட் தான் என்னுடையதும்..இந்த ஐடியா நல்லாயிருக்கா?ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. ஆகா.....இப்படியுமா.? சரிங்

   Delete
 5. ////தண்ணிய போட்டு தகராறு ச்சே சீ வரலாறு படைக்கும்/////

  என்னா அடி ச்சே குடி .., குடிங்க வேணாம்னு சொல்லலை (வேணாம்னு சொன்னாத்தான் கேக்க போறீங்களா) சிப் சிப்பா குடிங்க இல்லைனா தொண்டை அடைச்கிரும் (அது வேற ஒன்னும் இல்லை நல்ல எண்ணம் தான் ஹி ஹி ஹி)

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு நல்லண்ணம்...யு கண்டீநீவ்

   Delete
 6. ஆஆஆஆஆஆஆஆஆ ....

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கதறல் கலை? என்ன பண்றது அவிகளுக்கு நீளமா இருக்கு ம்...இப்ப பீல் பண்ணி என்னாகும்.

   Delete
 7. நீல வானில் பச்சை நிலவு.

  ReplyDelete
  Replies
  1. கவித

   நன்றி நண்பரே முதல் பின்னூட்டத்துக்கு.

   Delete
 8. மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்

   முயற்சிக்கிறேன்

   Delete
 9. பாஸ் ஜாக்டேனியல் ஒத்தைக்கு இடத்தை சூப்பர்.
  கலக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே மிக்ஸ்ங் அளவு சொல்லல

   Delete
 10. நல்ல்ல்,,,,ல படபிடிப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ada!

  ovvoru padamum!
  kavithai solluthu!

  kavithai sonna padamo!
  kavirchi aapaasam-
  kaattuthu!

  ReplyDelete
  Replies
  1. என்ன சீனி இப்படி சொல்லிபுட்டீக, அம்புட்டு ஆபசமகவா இருக்கு சரியி தவிர்க்க முயற்சிக்கிறேன்

   Delete
 12. சேலை
  எந்தப் பருவத்தில் உடுத்தினாலும்
  அழகு
  சேலைக்கு மட்டமல்ல
  அதை உடுத்துபவர்களும்

  குட்டி பாப்பா
  கொள்ளையழகு

  மது ஒப்பீட்டால்
  மது மாது கலகம் (நவமங்கை )

  தாயிசின்
  உள்குரல் (நியாயமாது )

  நீள் கேசம் (பொறமையா இருக்கு )

  லொள்ளு ஜொள்ளு (வழமை )

  ReplyDelete
 13. முடி அவ்வளவு நீளமா இருந்தா அசவுகர்யமா இருக்காது? அப்புறம் ஜொள்ளு கமெண்ட் தினதந்தியை நினைவு படுத்துகிறது

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் ஆனா இருக்காது..

   தினத்தந்தியா புரியல? நண்பா

   Delete
 14. ஓ காட் இக்கட சூடண்டு பாவா!~

  ReplyDelete
  Replies
  1. மாம்ஸ் எக்கட?
   ஒ......ரெகமன்ட்டேசன்

   Delete
 15. கலக்கலா இருக்கு சில படங்கள் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோசமுங்க நன்றிங்.

   Delete
 16. மச்சி! கடைசி பட ஆன்ட்டி கூட சரக்கடிக்குமா?

  ReplyDelete
  Replies
  1. டவுட்டு # ஆன்ட்டி கூட சரக்கடிக்குமா?

   (அல்லது) ஆன்ட்டி கூட சரக்கடிக்குமா?

   எவ்வளவு அடிச்சாலும் தெளிவா கேட்கோணும்,

   Delete
 17. சின்ன பாப்பா செம க்யூட். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 18. படங்களும் அதற்கான விளக்கமும் அருமை
  மனம் கவார்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...