நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, May 2, 2012

முக்கிய குறியீடுகள்

மனிதகுலத்தின் முக்கிய கடன் காலைக்கடன் என்ன நான் சொல்றது - கிராமங்களில் ஆத்தாங்கரை,குளத்துகரை, கம்மாக்கரை ,  பொட்டல் காடு, வெட்டவெளி  இப்படி.... இயற்கை உபாதைகளுக்கு இயற்கையாய்...., ஆனா பட்டணத்து பக்கம் வந்தால் இந்த படத்தில் உள்ளது போல


ஆண் பெண் உருவ படங்களுடன் ஆண்கள் பெண்கள் என்று எழுதியும் வைத்து இருப்பார்கள் (சரி அதுக்கு என்னாங்கிற?)

காசு வாங்கி கொண்டு அனுமதிப்பார்கள்  இது நம்மூருங்க:

மேலை நாடுகளையும் மற்றும் உலக அளவில் அதுக்கான குறியீடுகளை (அப்படீன்னா)  தெரிந்து கொள்ளனும், 

பொதுஅறிவு வளர்த்துகோணும்  அதாங்க ஜி கே,

( ஜி கேன்னு சொன்னா  தான் பய புள்ளைக்கு புரியுது)

சரி இப்ப ஒரு ஷார்ட் டூர் போவோமா வாங்க:

 விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள், மால்ஸ், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்ட்டுகளில்

 (வேறு எதாவது விடு பட்டுஇருக்கா!?)  உள்ள கழிப்பிடம்,

அதாங்க பாத்ரூம் (அ) ரெஸ்ட் ரூம் (அ) டாய்லெட்ஸ் (ஷ்.... அபா) களில் ஆண் பெண் என்பதை குறிக்கும் அடையாளமாக அதன்  ஐகான்ஸ், சாரிபா..குறியீடுகளை பார்ப்போமா:

முக்கியமான விடயம் எந்த எந்த நாட்டில் என்று குறித்து  சொல்ல வில்லை குறியீடுகளை மட்டும் குறிப்பாக  கொடுத்துள்ளேன்..


நிஜத்துக்கு நிழல்

ஆழமான உண்மை

கஷ்டமாகத்தான் இருக்கு

எலும்பு கூடு மாதிரி

ரொம்பவே டிசன்ட்

வித்தியாசமான சிந்தனை

எண்ணத்தா சொல்றது போங்கு

துருகீஸ் நல்லாத்தான் யோசிச்சு இருக்கு

என்னா  ஒரு கொல வெறி

யதார்த்தமாக


காலாத்துக்கு ஏற்றவாறு சூப்பர்ரா 

நிலவுக்கு போறாங்களோ

விளையாட்டு விரும்பிகள் போல 


அந்த காலத்து பூட்டுக்கு  சாவி போல


இலகுவா புரியற அளவில்

சோ, குடுமியை  வைத்துதான் கண்டுகோணும்

என்ன ஒரு கலைநயம்!!

சிம்பிள்

கொய்யால....பளிச்சின்னு புரியற மாதிரி

நல்ல ரசனை ஐபாட், ஆப்பிள் மாதிரி  

டேய் எட்ரா கையை என்ன ஒரு லொள்ளு

ரொம்ம கவர்ச்சியா இருக்குல்ல

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

காமடியா இருக்கு போங்க

இவ்வளவு கலை & கற்பனை திறனுடன் படைத்துள்ளார்கள் இந்த படங்களுக்கு உடமஸ்தன் மனசாட்சி அல்ல..படங்களை படம் பிடித்தவர்களுக்கு நன்றி - சும்மாவே கூகிளாண்டவர்  இமேஜ் பக்கங்களை நோட்டுற மனசாட்சிக்கு இப்படி சொளையா மின்னஞ்சல் மூலம் படம் அனுப்பி வைத்தால்

 ( மின்னஞ்சல் அனுப்பிய சகோவுக்கு நன்றி) 

தேத்திடுவோம்ல ஒரு பதிவு .....சரி இனி நீங்க கும்முங்க பின்னுட்டத்தில்

ஒரு நிமிஷம்......ஹி ஹி ஹி இதுவும்  முக்கியமுங்கோ:


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


நாடெல்லாம் உன் பேச்சு

நாடி நரம்பெல்லாம்  உன் மூச்சு

ஒக்கே ஒக்கே

ஒரு விநாடி உற்று பார்த்தேன்

உன் புன்னகையில் புல்லரித்து போகிறேன்46 comments:

 1. ஹி..ஹி..அக்னி வெய்யிலில சிலீர்னு ஐஸ் கிரீம்சாப்ட மாதிரி இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஏது... ஐஸ்கிரீமா......ஒ அது சரி

   Delete
 2. //ஒரு விநாடி உற்று பார்த்தேன் ////

  Don't be vulgarer.

  :-)

  ReplyDelete
  Replies
  1. இல்ல எது வல்கர்?????

   Delete
 3. ஸ்ஸ் அபா..என்னவோ போங்க பாஸ்!

  ReplyDelete
  Replies
  1. எங்கே போறது மாம்ஸ்

   Delete
 4. ஏன் பாஸ் உனக்கு 'மனசாட்சியே' இல்லையானு ஏதும் கேட்டீங்களா? இப்படி தொறந்து காமிக்குது...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப தெளிவா உங்க கண்ணுக்கு மட்டும் எப்புடி பாஸ்

   Delete
 5. நம்ம ஊரு படம்தான் ரொம்ப டீசண்ட்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க சகோ

   Delete
 6. நம்ம ஊரு பரவாயில்ல போலிருக்கு. அதென்ன ஹன்சிகாவுக்கு மனசாட்சி வேற எடத்துல இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி அதானே எப்படி இடம் மாறுச்சி

   Delete
 7. சிம்பிளா சிம்பாலிக்க சொல்ற படங்கள் எல்லாம் அட்டகாசம்.அது சரி அவசரம்மா அர்ஜண்டா போறப்ப எது எதுக்குன்னு தெரியாம குழம்பி போயி எக்குத்தப்பா ஏதாவது ஆயிடிச்சினா?

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி
   அதுக்கெல்லாம் கம்பனி பொறுப்பாகாதுங்..

   Delete
 8. எல்லாம் அசிங்க புடிச்ச பயலுங்க போல நம்ம ஊரே தேவலாம் போல எப்படி எல்லாம் யோசிக்கிராக ..

  ReplyDelete
  Replies
  1. எந்த ஊர் ஆனாலும் நம்மூரை போலாகுமா

   Delete
 9. குறியீடுகள்
  நளினமானதும் நாசுக்கானதும்
  கலாச்சார பண்புள்ளதும்
  மற்றவைகளைவிட மிகத்ததும்
  நம்மூர்தாங்க


  லொள்ளும் &ஜொள்ளும்
  வழமை
  கொஞ்சம் ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. நம் ஊர் நம் ஊர் தான்

   Delete
 10. மனசாட்சி..நம்மூர்தான் டாப்பு. கலக்கறீங்க.

  ReplyDelete
  Replies
  1. சர்தான் சகோ

   என்ன கலக்றேனா.......???? ம்

   Delete
 11. நம்மூரு படமும், 5-வது (ரொம்பவே டீசண்டு) ரெண்டும் டாப்பு.., மத்தது எல்லாமே சுத்த காவாளித்தனமா இருக்கு ..!

  ReplyDelete
 12. மச்சி! கடைசி படம் ஹன்சி படம் மட்டும் போட்டிக்றீரு! ஜென்ஸ் படம் இல்லை...!

  ReplyDelete
  Replies
  1. அய்யோ அய்யோ குசும்பு

   Delete
 13. விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு...//

  பக்கத்துல உங்க படம் போட்டிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. ஆகா.... அண்ணா ஏனுங்கண்ணா?

   Delete
 14. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பதிவாக்கிக் கொடுத்தமைக்கும்
  கடைசி படத்துக்கும் அதற்கானஅருமையான கவிதைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

   Delete
 15. eppaudi!?

  ippudi!?

  kala kala!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே....அப்படித்தான் சும்மா ஜிகே

   Delete
 16. மனசாட்சி,
  மாத்தி போறவங்களுக்கு யூஸ்புல் பதிவு.... ஹி..ஹி...

  எம்மாம் விளக்க படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு புரிதலுக்கும் நன்றி நண்பா

   Delete
 17. புது இடத்துல அவசரமா போகும்போது இந்த குறியீடுகள்லாம் புரியலேன்னா சட்டுனு ஏதாவது ஒண்ணுல போயிடவேண்டியதுதான் போலிருக்கு...'சிந்தனைக்கு இடம் குடுக்கவேண்டிய' இடமா அது...ட்விட்டரில் இந்த பதிவை பகிர்ந்துள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க
   கருத்துக்கும் பகிர்தலுக்கும் நன்றி நண்பா

   Delete
 18. என்னே ஒரு கலை நயம் கற்பனை ஹா ஹி ஹீ

  ReplyDelete
 19. ஒவ்வொரு நாட்டிலேயும் அவங்க அவங்க சிந்தனைகளுக்கு கேற்றவாறும் காலத்திற்கு ஏற்ற வாரும் குறியிடுகளை அமைத்து இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் அதைவிட்டு விட்டு இன்னும் நம்ம ஊருல போட்ட குறியிடுதான் அருமை என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது குறீயிடு முக்கியமில்லை அந்த பாத்ரூம்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது எனப்துதான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. நம்ம இந்திய பாத்ரும் எவ்வளவு சுத்தம் என்பதை இங்கு வந்த எல்லோருமே அறிந்து இருப்பீர்கள் அதை நான் சொல்லிதான் யாருக்கும் தெரியவேண்டியது இல்லை.


  பதிவு வித்தியாசமாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

   Delete
 20. இதை உட்கார்ந்துதான் யோசித்து இருப்பாங்களோ...

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 21. சாவியும் அடுத்த எளிமையும் தான் அருமை..
  யதார்த்தம் நல்லா இருந்தது!!

  அப்புறம், நம்ம ஆட்களைப் போல் எப்பவும் வராதுங்க..
  இதைப் பாருங்க: http://jenniferkoman.files.wordpress.com/2011/06/20110625-016.jpg
  இடம்: புதுதில்லி விமான நிலையம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே

   பார்த்தேன் பார்த்தேன் அட அட இது ரொம்பவே சூப்பர்

   Delete
 22. படத்தைப் பார்த்தவுடன் புரியும்படி இருந்தால்தான் அவசரத்துக்கு நல்லது!எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!

  ReplyDelete
 23. குறியீடுகளின் சங்கடங்களை சொல்லீடு செய்தது புரியலைய அது தான் கமன்ட்ஸ்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...