வணக்கம்
படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்
 |
இதயம் = மனசு - தலை = மூளை |
 |
நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ் |
 |
எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது. |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
இவரை நல்லா பாத்துகோங்க மக்களே
கொஞ்சம் டீசன்டான படங்கள்
.JPG) |
இவர் போர்ன் ஆக்டர் (அதாவது நீல பட நடிகை - சிவப்பு ட்ரெஸ் போட்டுருக்குன்னு கேட்கபாடாது ஒக்கே) பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர் இந்தியாவில் பிரபலமானார். (நாங்களும் பார்த்தோம்ல) இதையடுத்து பூஜா பட்(இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல்) என்ற இயக்குனர் (இவுங்க அப்பா மகேஷ் பட் பிரபல இயக்குனர்)ஹிந்தியில் தனது படமான ஜிஸ்ம் 2ல் (ஜிஸ்ம் என்றால் தமிழில் உடம்பு ) சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஆபாச நடிகையான இவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
ஏன் சொல்றேன்னா வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் - இப்பவே நல்லா பாத்துகோங்கோ
|
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 |
இது இடுப்பு.....
அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்
இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு |