நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 5, 2012

கண்ண கட்டுதுங்க

தனிமரம் தனிமரம்னு சொல்லுவாய்ங்க அப்பெல்லாம் புரியல
இப்பதான் புரியுது அட இதுதானா அது
(சமீபத்தில் யாம் கண்ட நண்பரின் வாழ்க்கை)


கண்ணுக்கு மை அழகு அதுவும் ஒரு தனி அழகு


கண்ண கட்டுதுங்க
  

'ரம்'மியமாக :  

ஒரு பெரிய பாடம்  என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன் 

உணர்வுகளுக்கான எந்த சந்தையும் இல்லை

எனவே  உணர்வுகளை விளம்பரம் செய்ய வேண்டியதும் இல்லை


அணுகுமுறை  மாற்றம் செய்தலே போதுமானது.
இளைஞர்கள் பொறுப்பில்லாமல் சுத்துறாங்க, தல கால் புரியாம திரியுறாங்க அப்படியா........

இளைஞர்கள், தரையில் தங்கள் கால்களை வைக்கணும்னா அவர்கள் தோள்களில் பொறுப்பை சுமத்தினாலே போதும்..மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எனக்கு புடிச்ச சவாரியாக்கும் சும்மா சளைக்காமா சவாரி போவேன்

அது ஒரு தனி சுகமுங்க.....

வாய்ப்பு கிடச்சா ஒருக்கா போய்  பாருங்க  விஸ்கி : லொள்ளு & ஜொள்ளுயம்மாடி நல்லா பயிற்சி எடுத்துக்கோ...

அடுத்த மேட்சுல

ஆடுறோம்...  ஜெயிக்றோம்....கப்ப வாங்றோம்
 

நன்றி படங்கள் கூகிள்