நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, April 24, 2012

பவர் ஸ்டார் பவரு எப்பூடீ....


இந்தியாவில் உள்ள பள்ளியில்  6ஆம் வகுப்பறை:
 
வரலாறு ஆசிரியர் : "பிரிட்டிஷ்க்கு  எதிராக போராடிய  சில பிரபலமான இந்தியர்கள் பெயர் சொல்லவும்?"
 
மாணவர்: "சச்சின், டிராவிட், லட்சுமண், ஷேவாக், டோனி, ரெய்னா ..." !  பவர் ஸ்டார் பயன்படுத்திய பைக்காம்...?

ஏலேயீ.....பவர் ஸ்டார் பைக்கே இம்புட்டு பவர்ன்னா!!

பவர் ஸ்டார்..?ன்னா...  பஸ் நொறுங்கி இல்ல போகும்.
 


ரஜினிகாந்தால் மட்டுமே முடியும்:

பெண்களால் ஆண்களுடன் விளையாடமுடியாத விளையாட்டு(பப்ளிக்...பப்ளிக்.)

மனைவிகளுக்கு ஓர் எச்சரிக்கை Vs கணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:
விஸ்கி லொள்ளு & ஜொள்ளு
ஏற்கனவே இரண்டு தடவ   லொள்ளு பண்ணி ஜொள்ளியாச்சு....

இப்ப என்ன சைடுல லுக்....அடிங்.  கொய்யால...... சரியி.....சரிய்......அவ்வ்வ்வ்வ்வ்

நூடுல்ஸ் இடையாளே

லுக்கே....கிக்காக..... நூலாகி போனேனே...