நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, April 24, 2012

பவர் ஸ்டார் பவரு எப்பூடீ....


இந்தியாவில் உள்ள பள்ளியில்  6ஆம் வகுப்பறை:
 
வரலாறு ஆசிரியர் : "பிரிட்டிஷ்க்கு  எதிராக போராடிய  சில பிரபலமான இந்தியர்கள் பெயர் சொல்லவும்?"
 
மாணவர்: "சச்சின், டிராவிட், லட்சுமண், ஷேவாக், டோனி, ரெய்னா ..." !  பவர் ஸ்டார் பயன்படுத்திய பைக்காம்...?

ஏலேயீ.....பவர் ஸ்டார் பைக்கே இம்புட்டு பவர்ன்னா!!

பவர் ஸ்டார்..?ன்னா...  பஸ் நொறுங்கி இல்ல போகும்.
 


ரஜினிகாந்தால் மட்டுமே முடியும்:

பெண்களால் ஆண்களுடன் விளையாடமுடியாத விளையாட்டு(பப்ளிக்...பப்ளிக்.)

மனைவிகளுக்கு ஓர் எச்சரிக்கை Vs கணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:
விஸ்கி லொள்ளு & ஜொள்ளு
ஏற்கனவே இரண்டு தடவ   லொள்ளு பண்ணி ஜொள்ளியாச்சு....

இப்ப என்ன சைடுல லுக்....அடிங்.  கொய்யால...... சரியி.....சரிய்......அவ்வ்வ்வ்வ்வ்

நூடுல்ஸ் இடையாளே

லுக்கே....கிக்காக..... நூலாகி போனேனே...
 33 comments:

 1. ஆஆஅ நான் தான் பிர்ஸ்தூ ஆஆஆ


  எதாவது பரிசு கொடுங்கோ அண்ணா முதலாவதா வந்து இருக்கேன் அல்லோ

  ReplyDelete
  Replies
  1. பரிசை ஏற்கனவே கொடுத்துட்டேனே - உங்க பிளாகில பார்க்கலையா

   Delete
 2. ஏன்யா இப்படி குடும்பஸ்தன் மனச கெடுக்கற ஹெஹெ!

  ReplyDelete
  Replies
  1. யாரு ...ஹெ ஹே ஹே ஹெக்கஹே

   Delete
 3. நிஜத்தில் ஹார்ட் rates அண்ணா அப்புடித்தன் இருப்பாங்களா

  ReplyDelete
  Replies
  1. கேள்வி புரியலையே

   Delete
 4. இன்னும் ஜிம்முக்குப் போய்ப் பவர் ஸ்டார் மாதிரி ஆக வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஐயா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 5. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி நண்பா

   Delete
 6. :-)

  #Ithukku yedhunaa reply vandhuchchu...
  Naaridum...

  :-)

  ReplyDelete
 7. ஹிஹி சுப்பர் படங்கள் ஜோக்ஸ் செமயா இருந்தது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 9. இது தான் மஞ்சள் பத்திரிக்கையா...-:)

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிசிட்டீன்களே....

   Delete
 10. உங்க உடம்புல நிறைய கட்ஸ் இருக்கு தலைவா படம் 2

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ஹி ஹி ஹி

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 11. என்ன சகோ அனுஸ்கா போட்டோ அடிக்கடி பிளாக்குல வருது. வீட்டம்மாவுக்கு போன் போடவா?!

  ReplyDelete
  Replies
  1. அஞ்சலி போய் அனுஷ்கா வந்தது.....ஆப்பு வந்துட போகுது...அவ்வ்வ்வ்வ்

   Delete
 12. ம்ம்ம்... அப்படி வாங்க வழிக்கு...கொஞ்ச நாள் அனுஷ்கா போட்டோ போடாம டகால்டி குடுத்தீங்க.ஆனாலும் என்ன கிக்கு...

  ReplyDelete
 13. பைக்குல பஸ் மோதி பஸ் ஒடைஞ்சு போன செய்தி இப்பதான் பாக்குறேன்.உண்மையிலே பவர் ஸ்டார் பைக்குதான்

  ReplyDelete
 14. nakai suvaiyaaka irunthathu!

  antha pompala photovai vida maatteengalaa..!?

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஒரே ஒரு தடவை அப்புறம் ஆளையே மாத்திபுடுவோம்

   Delete
 15. பவர் ஸ்டாருக்கு 6பேக் இருக்கா
  எப்புடி???

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா இருக்கே பார்க்கலையோ

   Delete
 16. பவர் ஸ்டாருக்கு 6பேக் ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 17. பதிவே கலக்கலா இருக்குன்னு பார்த்தா கமாண்டு போடுற எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குறைச்சல் இல்லைன்னு, கலக்கோ கலக்குன்னு கலக்குராங்கப்பா .., முடியலை .. !

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...