நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, April 22, 2012

பெண்களின் சித்திரம்

அழகான  கவர்ச்சியான பெண்களை  முட்டைகோஸ்  மூலம் அற்புதமான படைத்துள்ளார்  சித்திரமாக, சீனாவை சேர்ந்த  கலைஞர் யூ டௌசி.

படைப்புகளில் சில:


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


ஆண் என்றால் வீரன் என்றும், பெண் என்றால் அன்பு  என்றும் சொல் வழக்கு: 

ஆண் அன்பு  காட்ட தொடங்கினால் எந்த பெண்ணாலும் ஈடுகொடுக்க முடியாது.

பெண் வீரம் காட்ட தொடங்கினால் எந்த ஆணாலும் ஈடுகொடுக்க முடியாது.

ஏன்னா,

ஆண் - வீரம் 40 % அன்பு 60  %

பெண் - வீரம் 60 % அன்பு 40  %

16 comments:

 1. முட்டை கோஸ்ல ஓவியம் அருமை.....

  விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு...
  என்ன நினைச்சிட்டு இருக்கிங்க மனசுல.....
  எங்களுக்கு தேவை தாரகை....தத்துவம் அல்ல....
  என்ன சின்ன புள்ளதனமாயில்லை இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. பொறுங்க....பாஸ் கூல் கூல்... அனல் பறக்க ரெடி ஆகிகிட்டே இருக்கு

   Delete
 2. சூப்பார்ர்ர்ர் மனசாட்சி.

  ReplyDelete
 3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!அருமை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

   Delete
 4. சித்திரங்கள் நல்லா இருக்குங்கோ...சிந்தனையும்!

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் பேக், வாங்க மாம்ஸ் வாங்கோ

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்

   Delete
 5. படங்கள் அழகா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. முட்டை கோஸ்ல ஓவியம்ஸ் அழகா இருக்கு மனசாட்சி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
  2. சிறந்த சிந்தனை சிறந்த ஆக்கம் நல்ல கற்பனை நல்ல பெண்கள் ...

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி

   Delete
 7. superb photos especially the last one

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...