நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 25, 2012

போதை ஏறி போச் மாமோய்

வணக்கம்

நண்பர்களே இது சரக்கு பத்திய ஆய்வு  பதிவு - சரக்கு  விரும்பாதவர்ளும்  போதை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்


அதாம்பா, சரக்கு போட்டா சும்மா ஜிவ்வுன்னு ஏறுமே போதை அதை பற்றிய சிறு ஆய்வு.

போதையில மூணு வகை போதை இருக்குங்க

அது என்ன மூணு வகை போதை

அது எந்த விதம் அப்படின்னா... (கொய்யால சீக்கிரம்  சொல்லும்வோய்  நிறைய  இடத்துக்கு  போகணும்..  ஏலேய் என்னல சவுண்டு அங்கே )


ஒக்கே,,. ஒக்கே சொல்றேன்:ஒண்ணு  அற்பபோதை  

ரெண்டு  ஆடம்பர போதை 

மூணு  ராஜபோதை
அற்பபோதை 

அப்படின்னாக்க,

குவாட்டார் சரக்கில் மூடியில் கொஞ்சூண்டு ஊத்தி குடிச்சிட்டு பயபுள்ள பன்ற அளப்பரைக்கு (ஏய் ..இந்த,.. அந்தா..... தெக்கால... வடக்கால... சும்மா
கண்டமேனிக்கு அக்கப்போர் பண்ணி அடிவாங்கி சுருண்டு போய்டுவான்)   விடிஞ்ச என்ன நடந்ததுன்னு ஒரு மண்ணும் புரியாது அதுக்கு பேரு அற்பபோதை 


ஆடம்பர போதை

குவாட்டார் சரக்கை  குடிச்சிட்டு பயபுள்ள பன்ற  பந்தாவுக்கு   (வெய்ட்டரை  அழைத்து சோடா, வாட்டர், சைடிஷ், மீதி பணத்தை கீப் டிப்ஸ்)
அடிச்ச போதை  அரைகுறையா  தின்னுபோட்டு வாந்தி எடுத்து நாசம் பண்ணி  விடிஞ்ச தலைவலியோடு லொளாயே படும்  பய புள்ளக்கு பேரு  ஆடம்பர போதை


ராஜபோதை

சரக்கை புல்லா  (புல் பாட்டல) அடிச்சிட்டு  சும்மா  ஸ்டேடியா...  புல் மீல்ஸ் ஐ ஒரு கட்டு கட்டிட்டு அப்பூடிக்க நடந்து....,டூ வீலோ -போர் வீலோ ஓட்டிகினு வீட்டுல  போய் சத்தமில்லாம  தூங்கிறரான்  விடிஞ்ச ரொம்ப தெளிவா பொழப்பை பார்த்து  தானும்  சந்தோசப்பட்டு   மற்றவர்களையும் தொல்லை பண்ணாமல் இருக்காய்ங்க பாருங்க  அது தான்      ராஜபோதை. 

தொடரும்...... 
ரொம்பநாளா விளக்கம் கேட்டு தொந்தரவு பண்ண மக்காஸ்  இதுதம்யா போதையின் உள்குத்து ரகசியம்.

இப்ப இதுல யாரு யாரு எந்த எந்த கேட்டகிரின்னு சண்டை போடாம.... அப்படியே முடிஞ்ச பின்னூட்டத்திலும் செப்பலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 மக்காஸ்,.... மூன்று போதையும் ஒரே  இடத்துல


இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும்

முப்போதையும் மூவர்ணத்தில்

அகர வரிசையில்...அ ,  ஆ , ரா .
முக்கிய குறிப்பு:   ஸ்பேம் பாக்ஸ்  

67 comments:

 1. அவசிய பதிவு தான் இன்றைய குடி மகன்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. குடிக்கும் பெண்களை பார்த்ததில்லையோ # டவுட்டு

   Delete
  2. யோவ்... அப்ப குடிமகள்களுக்கு'ன்னு ஒரு போஸ்ட்டு போடுய்யா....

   #நேயர் விருப்பம்!!!

   Delete
  3. அதுல்லாம் போடா முடியாது

   Delete
  4. யோவ்... அப்போ குடிக்குற ஆம்பிளைப் பசங்க மட்டும் இளிச்சவாயா?

   அப்போ, இந்த போஸ்ட்ட தூக்குயா.... இல்லினா, அந்த போஸ்ட்ட போடு... சொல்லிப்புட்டேன்... ஆங்...

   Delete
  5. யோவ் இது பொது பதிவு இரு பாலாருக்கும்

   Delete
 2. //ரொம்பநாளா விளக்கம் கேட்டு தொந்தரவு பண்ண மக்காஸ் இதுதம்யா போதையின் உள்குத்து ரகசியம். ////

  யாருவோய் அது இதுக்கெல்லாம் வெளக்கம் கேட்டுட்டு???

  ReplyDelete
  Replies
  1. கேட்டவங்களுக்கு தெரியும் - எல்லாத்தையும் உம்மகிட்ட சொல்லனுமா என்ன

   Delete
 3. சரக்கின் நிறங்கள்
  ம்ம்ம்... ஒகே ஒகே

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 4. //குவாட்டார் சரக்கில் மூடியில் கொஞ்சூண்டு ஊத்தி குடிச்சிட்டு பயபுள்ள பன்ற அளப்பரைக்கு (ஏய் ..இந்த,.. அந்தா..... தெக்கால... வடக்கால... சும்மா
  கண்டமேனிக்கு அக்கப்போர் பண்ணி அடிவாங்கி சுருண்டு போய்டுவான்) விடிஞ்ச என்ன நடந்ததுன்னு ஒரு மண்ணும் புரியாது அதுக்கு பேரு அற்பபோதை ////

  ஹி ஹி ஹி... நானெல்லாம் அந்த கோஷ்டிதான் ஜார்....ரெண்டு மூடி... ரெண்டே மூடி....

  அப்பாலிக்கா காலங்காத்தால முழிச்சு, என்ன நடந்துச்சுன்னு ரோசனை பண்ணிப் பாப்பேன்...

  #அட ஆமாம்யா.... வாயத் தொறந்து கேக்காட்டியும் இதென உண்மை...

  ReplyDelete
 5. //அகர வரிசையில்...அ , ஆ , ரா . ////

  வெளங்கல சார்!!!

  ReplyDelete
  Replies
  1. அ = கருப்பு, ஆ = வெள்ளை, ரா =சிவப்பு

   யோவ், ஆழ்ந்து ஆராய்ந்து சிந்தித்தால் புரியும்

   Delete
  2. //ஆழ்ந்து ஆராய்ந்து சிந்தித்தால்///

   இதற்கெல்லாம் மூளை என்ற வாஸ்து தேவைப் படிவதால், நான் ஜகா வாங்கிக்குறேன்....

   Delete
  3. //ஆழ்ந்து ஆராய்ந்து சிந்தித்தால்///

   இதற்கெல்லாம் மூளை என்ற வாஸ்து தேவைப் படிவதால், நான் ஜகா வாங்கிக்குறேன்....

   Delete
 6. /சரக்கை புல்லா (புல் பாட்டல) அடிச்சிட்டு சும்மா ஸ்டேடியா... புல் மீல்ஸ் ஐ ஒரு கட்டு கட்டிட்டு அப்பூடிக்க நடந்து....,டூ வீலோ -போர் வீலோ ஓட்டிகினு வீட்டுல போய் சத்தமில்லாம தூங்கிறரான் விடிஞ்ச ரொம்ப தெளிவா பொழப்பை பார்த்து தானும் சந்தோசப்பட்டு மற்றவர்களையும் தொல்லை பண்ணாமல் இருக்காய்ங்க பாருங்க அது தான் ராஜபோதை. //

  இப்புடி எல்லாம் சரக்கு அடிக்கரவங்க இருக்காங்களா மாம்ஸு????

  ReplyDelete
  Replies
  1. நீர் பார்த்தது இல்லையோ - வீட்டுகாரரை காண்டக்ட் பண்ணவும்.

   Delete
 7. Replies
  1. ஆமா ஆமா போட்டுட்டு தான் தாக்கனும்

   Delete
 8. இதை விட முக்கியமான போதைகள் பல உள்ளன...
  அவற்றைப் பற்றி எழுத ஒரு பதிவு எழுத வேண்டும்....
  அதில் ஒன்று உங்கள் பதிவில் படமாக வந்து விட்டது...

  நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. போதை இன்னும் இருக்கா அச்சச்சோ,,,அடி ஆத்தி

   Delete
 9. மத்தவங்கலாம் சொல்றது இருக்கட்டும். நீங்க எந்த ரகம்ன்னு முதல்ல சொல்லுங்க சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ்ஹா ஹா ஹா ஹா..நானு நானு ரா ரகமுங்க

   Delete
 10. நம்ம பயபுள்ள ஒன்னு இதுல வசமா சிக்கிட்டான் யாருன்னு கண்டுபிடியுங்க...?

  ReplyDelete
 11. இதை படிச்சுட்டு என் கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுதே மக்கா அவ்வ்வ்வ்வ்....!

  ReplyDelete
  Replies
  1. என்னாது தண்ணி தண்ணியா கொட்டுதா???

   Delete
 12. இதுல கடைசியிடம் யாருக்கு....

  ReplyDelete
  Replies
  1. தல தெரிஞ்சி கேக்றீங்களா தெரிசிக்க கேக்குறீங்களா

   Delete
 13. பாஸ் வெறுமனே பாட்டில மோந்து பாத்துட்டு மட்டையாயிடுரேனே நான் எந்த போதையில வாறேன்?

  ReplyDelete
  Replies
  1. பாஸ் நீங்க இந்த லிஸ்டுல இல்லா டூ ஸ்டேப் பேக்

   Delete
 14. ஆனா மொத்த போதையும் அந்தக் கண்ணுலதானே பாஸ் தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. உங்க போதை என்னான்னு புரிஞ்சி போச்சி பாஸ் புரிஞ்சி போச்சி

   Delete
 15. மூன்று வித போதைகளை முழுமையாக விளக்கியமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   அப்படியே உங்க ஸ்பேம் பாக்ஸ் கவனிக்கவும்

   Delete
 16. மதுபோதையைவிட...
  பணபோதை
  புகழ்போதை
  பெண்போதை
  மண்போதை
  எதுவுமில்லாத குடிமகன் மேன்மகன்....மேன்மகனே!
  ஆனால் உலகம் அவனைத்தான் கெட்டவன் என்கிறது!

  பதிவர்
  நெப்போலியன்!

  ReplyDelete
  Replies
  1. அந்த லிஸ்டுல இதையும் சேர்த்துக்கோங்க
   அதிகார போதை
   பதவி போதை

   பதிவர்
   மார்டின்

   Delete
 17. இதில் என்ன கேட்டகிரிவைத்து பின்னூட்டமிட/போதையை நாம் ஏற்றிக்கொள்வதை விட போதை நம்மை ஏற்றி ஆட்சி செய்கிறது.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. போதை நம்மை ஆட்சி செய்கிறது சரியா சொன்னீங்க

   Delete
 18. ஆஹா ஆஹா ஆஹா...... அருமை....
  உங்களுக்கு எழுத்து போதையோ....

  ReplyDelete
  Replies
  1. அட பாய்ண்டை புடிசிட்டீயலே

   Delete
 19. அண்ணே இந்த விளையாட்டுல நான் இல்லை .ஆனா நீங்க 3 வது ரகம் ஓகேவா .எதுக்கு குவாடர்,சைடு டிஷ்ஷுனு ,தலப்ப வாங்கி ரெண்டு இழு இழுத்தா முடிஞ்சுது .போலீஸ் கிட்டயும் மாட்ட வேண்டாம் .எப்படி ஐடியா

  ReplyDelete
  Replies
  1. ஐடியா எல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறீங்க

   Delete
 20. ரீ என்ரீ பாஸ்..........ஆமா நீங்க எந்த வகைய சேர்ந்தவங்க என்னு சொல்லவே இல்லியே...( ஏனைய கமண்ட் பார்க்கவில்லை.. :( )

  ReplyDelete
  Replies
  1. ஆஹ்ஹா ஹி ஹி ஹி அது வந்து வந்து அது......ஹி ஹி ஹி

   Delete
 21. enna !?

  boss!
  naade naasamaa pochi!!

  naama vera!?
  vilakkam kodukkanumaa!

  neengal enathu pinnoott thalathil koduthaal
  athu spam box il vizhukirathu!

  enakkum kaaranam theriyala....

  ReplyDelete
  Replies
  1. ஏதோ நம்மால முடிஞ்சது

   ஸ்பேம் பாக்ஸ் டெக்னிக்கள் பிராபளம் அப்ப அப்ப நாம் தான் போயு எடுத்து விடனும் நாலு தடவை எடுத்து விட்டா சரியாகி விடும்

   Delete
 22. பாஸ்....ஆஹா...என்னே ஒர தகவல்.என்னெ தங்கள் பணி.வாழ்க.வளர்க.

  ReplyDelete
 23. மாம்ஸ்...சத்தியமா நான் மூணாவது....வகை...அதை விட கடைசியா ஒரு போதை சொல்லி இருக்கீங்களே...அது செம போதை....

  ReplyDelete
 24. மாம்ஸ் மீ அப்பாவி...

  ReplyDelete
  Replies
  1. மாப்ள ஹி ஹி ஹி அதை நீங்க சொல்லகூடாது -எதுக்கும் ஒரு வார்த்தை வீட்டு ப்ரோக்கரிடம் கேட்டுக்குறோம்

   Delete
 25. என்னது தொடருமா?

  ReplyDelete
 26. தேவையான பகிர்வுதான்,தெளிவாத்தெரிஞ்சுக்க!!!

  ReplyDelete
  Replies
  1. தெளிவான புரிதலுக்கு நன்றி ஆபிசர்

   Delete
 27. யார் வீட்லயெல்லாம் வெளக்குமாறு வச்சிகிட்டு காத்திருக்காங்களோ, அவங்கெல்லாம் மூனாவது ரகமா காலப்போக்கில மாறிடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சர்தான் - தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 28. ஆஹா இபபிடிஎல்லாமா இருக்கு, சரி அப்போ மூன்றும் கலந்த கலவையா சாத்திர வேண்டியதுதான் ஹி ஹி....

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...