இதுக்கு பேர் தான்.... கிடுக்கு பிடியோ வாழ்வா சாவா.... |
பிரிந்தவர் கூடினால்....... |
ஷ்... ஒரே.. வலிப்பா |
கீழ் காணும் முன்று மற்றும் நான்காவது (பொள்ளாச்சி) படங்களை எடுத்தது மனசாட்சி தனது காமரவில், எடுத்த இடம் கோவை வ உ சி பூங்கா:
நாங்களும் ப்ரோபஸ்னல் போட்டோகிராபர் தானுங்கோ
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
இந்த படம் ஒலக சிறப்பு மிக்கதுங்க ஏன்னா,
இரு பதிவர்கள் சந்தித்து கொண்டது இங்கு தான்.
பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு, கடந்த ஜூன் (2012) மாதம் ஒரு மாலை பொழுதில் பிரபல பதிவருடன் நாட்டு நடப்பு பேசி,.. நீராகாரம் முடித்து... சிறப்பான சந்திப்பு.
மனசாட்சியை வந்து சந்தித்த பதிவர் இந்திய புகழ் பெற்ற பிராப்ள ச்சே பிரபல பதிவர்........,. யாருன்னு சொல்.... அவருதான் பிரபலமாச்சே.
(யோவ், யாருன்னு வெளக்கமா சொல்லும்மோய் ஒண்ணும் வெளங்கல..... யாருல அது அங்கிட்டு சவுண்டு உட்றது பிச்சி புடுவேன் பிச்சி)
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு
கொய்யால இப்ப தான் புரியுது அம்புட்டு பெரும் ஏன் கெறங்கி கெடக்குறாங்கன்னு மல மல கல கல ன்னு...சிரிப்பை சொன்னேன் |
முக்கிய குறிப்பு:
படம் ஒலக சிறப்போ இல்லையோ ஆனால் காண்பவரைக் கவரும் ஒரு காட்சி இது.இது போன்றதொரு வீடு கட்டி தனித்து நிம்மதியாக வாழ எத்தனை பேர் ஆர்வமாக இருப்பார்கள் தெரியுமா..!
ReplyDeleteம்...அதுவும் சர்தான் சகோ
Deleteநம்ம வடிவேலு பாணியில சொல்லனும்ன்ன
ReplyDeleteஸ்... ஸ்.... ஸ்....
தாங்கல
முடிய
கண்ணா கட்டுது
என்ன ஒரு லொள்ளு
படங்கள் ரசித்தேன்
ஜொள்ளு
....ம (:
நன்றி தோழா.....
Deleteஹாஹா...மன்ஸ்சாட்சி...மனசின் ஆட்சி..ஹிஹி!
ReplyDeleteஆமா ஆமா மாம்ஸ்
Deleteநீங்கள் எடுத்த மூன்று படமும் அருமை !
ReplyDeleteமுன்பு எங்கள் வீடு இந்த பண்ணை வீடு மாதிரி தனித்து இருந்தது... எவ்வளவு இயற்கையான, மாசில்லாத காற்று... ...ம்ஹும்... அது ஒரு காலம்...
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
மாம்ஸ்...விளங்கவே இல்லையே....
ReplyDeleteபார்ரா
Deleteஎனக்கும் வெளங்கவே இல்லை மாம்ஸ்
ReplyDeleteஎன்னாது வெளங்கலையா???
Deleteஎனக்கு வௌங்கிருச்சு....பிரபல பதிவர் நெப்போலியன்தானே...!அவ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஅதே,, லா மார்டின்
Delete//பிரபல பதிவர் நெப்போலியன்தானே...!////
Delete//மனசாட்சி™Jul 23, 2012 1:38:00 PM
அதே,, லா மார்டின்////
யாருங்க சார் இந்த நெப்போலியன் மற்றும் மார்டின்?
இவிங்க பதிவர்களா?
லிங்க் பிளீஸ்....
சாரி சங்க மெம்பெர்க்கு மட்டுமே லிங்க் கொடுக்கப்படும் -
Deleteஇப்படிக்கு
சங்க கொ ப செ
சிறப்பான புகைப்பட பகிர்வு! நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வரலாமே! நன்றி! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_8699.html
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநிச்சயமாக
ஒரே குழப்பமா இருக்கு ஹி ஹி ஹி!
ReplyDeleteரொம்ப குழம்ப வேண்டாம் அடுத்த சந்திப்பில் போட்டா போடுறேன் ஒக்கே வரலாறு
Deleteஅள்ளுங்க.. அள்ளுங்க.. (போட்டாவ சொன்னேன்)
ReplyDeleteஎன்னது அள்ளவா....அவ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteபோட்டோக்கள் அனைத்தும் அருமை!!!!
ReplyDeleteஅதிலும் கடேசி போட்டோவப் பாத்ததும், தும்மலே வந்திருச்சு.....
தும்பல் வந்தா நல்லா தும்பனும் சளி வந்தா ஊறிஞ்சி சிந்தனும்.
Delete//முன்று மற்றும் நான்காவது (பொள்ளாச்சி) படங்களை எடுத்தது மனசாட்சி தனது காமரவில்///
ReplyDeleteஇது போன்ற அறிய தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி!!!
#சார்.... எங்க ஏரியாப் பக்கம் வந்தீங்களா? எப்புடி சார் இருந்துச்சு எங்க ஏரியா?
சார் நீங்க நம்ம எரியவா நிசமா இல்லா சும்மா கொளுத்தி விடுறீங்களா
Delete//பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு, கடந்த ஜூன் (2012) மாதம் ஒரு மாலை பொழுதில் பிரபல பதிவருடன் நாட்டு நடப்பு பேசி,.. நீராகாரம் முடித்து... சிறப்பான சந்திப்பு.
ReplyDeleteமனசாட்சியை வந்து சந்தித்த பதிவர் இந்திய புகழ் பெற்ற பிராப்ள ச்சே பிரபல பதிவர்........,. யாருன்னு சொல்.... அவருதான் பிரபலமாச்சே.////
யோவ்... பொள்ளாச்சில பதிவர் சந்திப்பு நடந்துச்சா? சார்.... கொஞ்சம் முன்னமே சொல்லி இருக்கலாம்... நானும் வந்திருப்பேன் சார்!!!!
சார் உங்களின் முகவரி ரேசன் கார்டு ...ட்ரிவிங் லைசென்ஸ் அதை எல்லாம் அனுப்பி முன் பதிவு செய்யவும்
Deleteநண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .
ReplyDeleteஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php
முயற்சிக்கிறேன் - தகவலுக்கு நன்றி
Deleteமுதுகுக்கு முகமிருந்தால் இப்படித்தான் அழும்
ReplyDeleteஆமா ஆமாம் சகோ
Deleteபிரபல பதிவர்?
ReplyDeleteஉங்களுக்கும் வெளங்களையா?????
Deleteநீங்கள் எடுத்த மூன்று படமும் அருமை...
ReplyDeleteபாஸ் என்ன இப்படி சரிஞ்சி கெடக்கு........பின்னாடி அடிக்கியிருக்கிற சேலை.. :-))))
ReplyDeleteஹஹ்ஹா சரிஞ்சுதான் கிடக்கு
Deleteகண்ணாடி ஜரிகை கேள்விப்பட்டிருக்கேன்,,,,இது என்ன கண்ணாடி சேலையா? மூச்சு வாங்குது போங்க...
ReplyDeleteஆமா ஆமா சென்சார்ன்னு ஒன்னு இருக்கே அதான்
Deleteநீங்க எடுத்த படங்கள் எல்லாமே அருமை...அதிலும் அந்த முதலை "குயிலப்புடிச்சி கூண்டிலடைச்சி ......." பாட்டு பாடுற மாதிரியே இருக்கு..
ReplyDeleteமுதலைய பார்த்தா ரொம்பவே பாவமாதான் இருந்துச்சி பாஸ்
Deleteசெம கிடுக்கி பிடியா இருக்கே...(இரண்டாவது படத்தையும் சேர்த்துதான்..)..எல்லாம் கலக்கல் பாஸ்..
ReplyDeleteஹா ஹா ஹா பின்னே என்ன ஒரு பிடி
Deleteபாஸ் நீங்க எடுத்த புடைப்படங்கள் அட சீ...புகைப்படங்கள் ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteகொய்யால இப்ப தான் புரியுது அம்புட்டு
ReplyDeleteபெரும் ஏன் கெறங்கி கெடக்குறாங்கன்னு
மல மல கல கல ன்னு...சிரிப்பை சொன்னேன்
நானும் சிரிப்பை தான் சொன்னேன் ஹி ஹி ஹி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சரிங்க
Deleteநன்றி ஆபிசர்
ReplyDelete