நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, December 29, 2011

ஓவியரின் அதிநுட்பமான கலைப்படைப்பு! உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் (John Lennon) கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் முற்றிலும் வித்தியாசமானது, ஒரு ஓவியத்திற்குள் பல ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன அதாவது பல சிறிய உருவங்களை வரைவதன் மூலம் பெரிய உருவமொன்று தோற்றம்பெற்றுள்ளது.

சாதரணமாக பார்க்கும்போது பெரிய உருவம் தெரிந்தாலும் சற்று உற்று நோக்கினால் அதன் உண்மைத்தன்மை நன்கு புலப்படும், நீங்கள் இருக்கும் இருக்கையை விட்டு சற்று பின்னோக்கி சென்று இந்த படங்களை பாருங்கள் பெரிய உருவம் தெளிவாகத் தெரியும்