நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, December 29, 2011

ஓவியரின் அதிநுட்பமான கலைப்படைப்பு! உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் (John Lennon) கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் முற்றிலும் வித்தியாசமானது, ஒரு ஓவியத்திற்குள் பல ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன அதாவது பல சிறிய உருவங்களை வரைவதன் மூலம் பெரிய உருவமொன்று தோற்றம்பெற்றுள்ளது.

சாதரணமாக பார்க்கும்போது பெரிய உருவம் தெரிந்தாலும் சற்று உற்று நோக்கினால் அதன் உண்மைத்தன்மை நன்கு புலப்படும், நீங்கள் இருக்கும் இருக்கையை விட்டு சற்று பின்னோக்கி சென்று இந்த படங்களை பாருங்கள் பெரிய உருவம் தெளிவாகத் தெரியும்

4 comments:

 1. அற்புதம்..ஓவியத்திற்குள் ஓவியம்..

  ReplyDelete
 2. ஆஹா அபாரம்.......வாவ் வியப்பாக இருக்கிறது...!!!!

  ReplyDelete
 3. விலைமதிப்பில்லா கலைஞானம் ஓவியருக்கு. அதை ரசித்ததோடல்லாமல் நாங்களும் ரசிக்க பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 4. நன்றாக உள்ளது! அருமை! இருக்கையை விட்டு தூரத்தில் பார்க்கும் போது நன்றாக உள்ளது! என்ன வீட்டில் தான் "இவருக்கு சரியாக கண்ணு தெரியலையோ" என்று நினைத்து விட்டார்கள். நன்றி!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  அன்புடன் அழைக்கிறேன் :
  "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...