நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, December 27, 2011

அழகிய பெண் கண்ணை மூடினால்?
முதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.முதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,

பின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.

இப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..

11 comments:

 1. ஒன்னும் தெரியல போங்க...

  ReplyDelete
 2. //MANO நாஞ்சில் மனோ said...
  ஒன்னும் தெரியல போங்க...//  நிதானம் வேணும் மக்கா நிதானம் - பேய் பயத்தில் இருந்தா ஒன்னும் தெரியாது

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 4. உண்மைதான்...கிட்டத்தட்ட தமிழ்நடிகை ரேகா மாதிரி ஒரு உருவம் தெரிஞ்சது...

  ReplyDelete
 5. தெரியாதவங்களுக்கு இன்னொரு ஐடியா இருக்கு. உத்துப் பார்த்துட்டு...சுவரைப் பார்த்து கண் சிமிட்டியபடியே இருங்க....தெரியும்....

  ReplyDelete
 6. மிகச் சரி
  கனவு தேவதை அழகாகக் காட்சி தந்தாள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இந்த நடு ராத்திரியில இத படிக்கத்தான் தளத்துக்கு வந்தேனா? பேய் கீய் வராதுல....

  ReplyDelete
 8. MANO நாஞ்சில் மனோ said...

  ஒன்னும் தெரியல போங்க...

  >>>
  உனக்கு வயசாயிட்டுது போல அதான் எந்த ஃபிகரும் உனக்கு தெரியலை போல. எனக்கு அமலா பால், கிருத்திகா, மோனிகான்னு ஃபிகருங்க வரிசைக்கட்டி வருதுங்க

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...