பிரமாண்டம் பிரமாண்டம் அப்படின்னா இப்பூடீ தானோ:
நீங்க பாருங்களேன்... நீங்க பாருங்களேன்..,
(எப்பவும் போல் படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்)
டிஸ்கி : படங்கள் அனைத்தும் போட்டோஷாப் / ஆர்ட் ஆக கூட இருக்கலாம் பட், கற்பனை திறன் பிடிச்சிருக்கு, படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
முகத்தில் புன்னகை இல்லாத மனிதனா,
உங்கள் வங்கி கணக்கில் கோடிகணக்கில் இருந்தும்
காசோலை புத்தகம் இல்லாமல் இருப்பதற்கு சமம்.
புன்னகை உன் முகத்தின் சாளரத்தில் ஒளி போன்று அது கொண்டு சேர்க்கும் நன் மக்களிடம்.
![]() |
மஞ்சகாட்டு மைன்னா...... மடியில் என்ன ஓய்னா..... |