வணக்கம்
பையன் : உன் பெயர் என்ன?
பொண்ணு : ஏன் சொல்லணும், நீ யாருன்னே தெரியாது..
பையன் :சொல்ல மாட்டாய சரி விடு, என்னுடைய
மெர்சிடிஸ் காருல பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு
மெர்சிடிஸ் காருல பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு
கூட்டிட்டு போகலாமேன்னு ..


பொண்ணு: பேரு க்ஸ் ஒய், எம்காம், டவுன் காலேஜ்
காலை 8 முதல் 1 வரை, வெள்ளிகிழமை காலை 8 முதல் 12 வரை ஞாயறு விடுமுறை
காலேஜ் வரும் போது அப்பா அழைத்து வருவார் - திரும்ப போகும் போது தனியாகத்தான்...
ஏ புள்ள இந்தா நில்லு நில்லுன்றேன்ல
ஏங்...மச்சாங்
அட இம்புட்டு வெரசா எங்க புள்ள கெளம்பிட்ட
ஹிக்கும் தெரியாதாக்கும்
செரி ஆருபுல்ல இது
மறந்திடீங்களா மச்சாங் என்ர க்காபொண்ணு
ஆரு.... பொம்மியா....
ஏங்கன்னு,....ஒன்ர வயசென்ன
ஆங்..அஸ்க்கு புஸ்க்கு
இந்தா சித்தப்பு கெக்குருராருல்ல ஒழுக்க மருவாதையா சொல்லோனோம்
அட சொல்லு கண்ணு
14
பதினாலா....ம் பெரிய புள்.....
ஆங்.. என்ர வுட்டுலதேன்
ஸ்..ஸ்கூல்ல பன்னெண்டு
பஸ்சுல பத்து
ரயில் பொட்டில ஏலாக்கும்
அட வெவரம்தென் போ
ஆங்... பேஸ்பொக்குல பதிநெட்டாக்கும்...