இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.
மக்காஸ், தலையை ஆட்டி ஆட்டி பாருங்க...கண்ணை சிமிட்டி சிமிட்டி பாருங்க
தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம பொண்ணுக, பசங்க செய்கிறார்கள்:
![]() |
திருமணபந்தம் அதிகாரபூர்வமான அனுமதி பெற்ற உண்மையான முத்தம் மத்ததெல்லாம் பித்தம். |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
காதல்....,
காதல்ன்னா கூந்தல் மாதிரி..
அள்ளி முடியலாம் பின்னி சடையும் போடலாம்..,
ஹிம்....தலை குளிக்கும் வர.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
வந்'தார(கை)'யும் வாழவைக்கும் தமிழக
சந்தைக்கு வந்த சந்தனக்கட்டையே.
|
நன்றி படங்கள் கூகிள்