கொஞ்சம் நீளமான பதிவு அத்துடன் ஆங்கிலமும் (தவிர்க்க முடியல) இடங்களை குறிக்கும் வகையில் - மன்னிச்சு.
இயற்கைவளம், இயற்கை கொடுத்த வரம் பிரமாண்டமாகவும் சும்மா மிரள வைக்குதுல்ல....
படங்களை பெரிது படுத்தி கண்டு மகிழுங்கள்.
 |
Riomaggiore, Cinque Terre, இத்தாலி |
 |
Keukenhof Tulip Gardens, Lisse, ஹால்லாந்து
|
 |
Son Doong Cave, வியட்நாம் |
 |
Tunnel of Love in Kleven, உக்ரைன் |
 |
Terraced Rice Field, Yunnan, சீனா
|
 |
Salt Desert of Uyuni, பொலிவியா
|
 |
Sagano Bamboo Grove, ஜப்பான்
|
 |
Pamukkale Travertine Pools, துருக்கி |
 |
Cenotes, Yucat'n Peninsula, மெக்ஸிகோ
|
 |
Skogarfoss Waterfall, ஐஸ்லேன்ட்
|
 |
Palominito Island, போர்ட்ரிகோ
|
 |
Isle of Skye, ஸ்காட்லான்ட் |
 |
Dunn's River Falls, ஜமைக்கா
|
 |
Sea Caves, Benagil, போர்சுக்கல் |
 |
Capilano Suspension Bridge, Vancouver, பிரிட்டிஷ் கொலம்பியா
|
 |
Lucca, இத்தாலி
|
 |
Ilhu da Vila, போர்சுக்கள்
|
 |
San Marco, Venice, இத்தாலி |
 |
Thor's Well, Cape Perpetua, ஒரேகான்
|
 |
Maldives, இந்தியா
|
 |
Lake Powell, Utah, அமெரிக்கா
|
 |
Six Senses Yao Noi, தாய்லாந்து
|
 |
Portillo Ski Resort, சிலி
|
 |
Lofoten, நோர்வே
|
 |
El Escorial, Madrid, ஸ்பெயின்
|
டிஸ்கி : பிரமாண்டமான மிளரவைக்கும் படங்களை தமிழில் தருபவர் இயக்குனர் ஷங்கர் தானே ஷ்... அபா, தலைப்புக்கு விளக்கம் சொல்லியாச்சி....ஜூட்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 |
ஜொள்ளு இல்ல லொள்ளு மட்டுமே வர்து
தலை சாய்ந்து நோக்கும் அர்த்தம் என்ன?
கீழ் நோக்கி தொங்...கம்மல் ஏன் அப்பூடீ?
வெட்ட வெளியில் தலைக்கேசம் கலையாமல் எப்படி?
ஆடைகளையும் நோக்கம்? காற்று இல்லையோ?
இன்னும் லொள்ளுகனைகள் உண்டு இப்போதைக்கு இது போதும்.
|