நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, April 25, 2012

அ முதல் ஃ தானடா ஆபீஸ்லே இருக்குதானடா

அ முதல் தானடா

ஆபீஸ்லே இருக்குதானடா

இதயமில்லா செயல்தானடா

ஈர மில்லா மனசுதனடா

உனக்கும் இது தெரியுமடா

ஊருக்கும் இது புரியுமடா

எல்லாம் தெரிந்துதாண்டா

ஏகத்துக்கும் நடக்குதடா

ஐயம் விட்டு  போச்சுதடா

ஒரு வார்த்தை சொல்லுதானடா

ஓப்பாரியா குரலை பாருடா

ஃக் அந்த ஒத்த வார்த்தை ஊழல்தானடா.

ஹி ஹி ஹி.... நம்மை  சுற்றி ஓர் பார்வை:
வரவேற்பாளர்  

காரியதரிசி 

முதலாளி மகன்மேலாளர்

விற்பனையாளர்

(பேச்சு வழக்கில்) பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்கவர்


கஷ்டப்படும்  தொழிலாளி

தகவல் தொடர்பு

தளவாடங்கள்

நிதி மேலாளர்  


ஆட்சேர்ப்பு அதிகாரி

விரக்தியடைந்த தொழிலாளி

விற்பனை அதிகாரி 

நடுத்தர மேலாளர்

பயிற்சியாளர்


முதலாளி மனைவி
முதலாளி

நல்லா பாருங்க... முதலாளி என்ன பண்றார்............ஹி ஹி ஹி தொழில் ரகசியமுங்க(பிஸ்னெஸ் சீக்ரெட்)விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
கரு விழியால் கவிபாடும் காந்த கண்ணழகி


நன்றி  படங்கள் கூகிள்