வணக்கம்
கணவன் தன் மனைவியுடன் கிளப்புக்கு சென்றான்
அங்கு ஒருத்தன் செமைய ஆடிக்கிட்டு இருந்தான்
அவனை பார்த்த மனைவி, தன் கணவனிடம்
ஏங்க, அந்த ஆடுறானே அந்த ஆளு 25 வருசத்துக்கு முன் என்கிட்டே வந்து உன்னை கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னான் நான்தான் சீ...ன்னு..... நிராகரித்து விட்டேன்.....
கணவனோ, அதனால தான் அவன் இன்னமும் சந்தோசமா வாழ்க்கையை
என்ஜாய் பண்றான்... ம் (ஹி ஹி எப்பூடீ)
(சிந்திக்கணும்)
![]() |
ஏலேய் ஆத்தாங்கரை, கொளத்துமேடு, கம்மாய்கரல, ஏங்.. கடகரைல ஒக்காந்து பேசி பாத்துருக்கேன்..... பயபுள்ளைக ஒக்காந்து பேச எடமாட கிடைகல எலேய் பாக்கும் போதே அடிவைரு கலங்குதுல (சிந்திக்கணும்) |
முச்சந்தி மழை காலத்தில்.....இதுவெல்லாம் சகஜமோ??
ஒண்ணு மட்டும் புரியல.....எப்பூடீ ?? இப்பூடீ எல்லாம்!!
(சிந்திக்கணும்)
என்ன்ன சின்னம்.......ஆங், அதே தான்
(சிந்திக்கணும்)
எல்லாமே பயன்படுத்தலாம்.......என்ன கொஞ்சம் சிந்திக்கணும்
(என்னாது ஜிந்திக்கணுமா,, ஹே ஹே ஏம்யா இந்த வேண்டாத வேலயெல்லாம் அந்த பயக்கமே நம்மகிட்ட இல்லையே)
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
எல்லோரிடமும் அமைதியும் /சுமூகத்தையும் கையாளுவோம்...
ஏன், உங்களிடம் முரட்டுத்தனமாக நடப்பவரிடம் கூட
ஏன்னா, அவர்கள் அழகாகவோ நல்லவராகவோ இல்லைதான்
ஆனா நீங்க நல்லவர் அழகானவராச்சே என்பதால்..
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
ரொம்ப ஜிந்திக்கவேணாம்...என்னன்னு சொல்லீர்றேன்
ஒரு 'ஈ' படுத்துறபாடுதேன்... ஹி ஹி ஹி.....
நன்றி படங்கள் கூகிள்