வணக்கம்
கணவன் தன் மனைவியுடன் கிளப்புக்கு சென்றான்
அங்கு ஒருத்தன் செமைய ஆடிக்கிட்டு இருந்தான்
அவனை பார்த்த மனைவி, தன் கணவனிடம்
ஏங்க, அந்த ஆடுறானே அந்த ஆளு 25 வருசத்துக்கு முன் என்கிட்டே வந்து உன்னை கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னான் நான்தான் சீ...ன்னு..... நிராகரித்து விட்டேன்.....
கணவனோ, அதனால தான் அவன் இன்னமும் சந்தோசமா வாழ்க்கையை
என்ஜாய் பண்றான்... ம் (ஹி ஹி எப்பூடீ)
(சிந்திக்கணும்)
ஏலேய் ஆத்தாங்கரை, கொளத்துமேடு, கம்மாய்கரல, ஏங்.. கடகரைல ஒக்காந்து பேசி பாத்துருக்கேன்..... பயபுள்ளைக ஒக்காந்து பேச எடமாட கிடைகல எலேய் பாக்கும் போதே அடிவைரு கலங்குதுல (சிந்திக்கணும்) |
முச்சந்தி மழை காலத்தில்.....இதுவெல்லாம் சகஜமோ??
ஒண்ணு மட்டும் புரியல.....எப்பூடீ ?? இப்பூடீ எல்லாம்!!
(சிந்திக்கணும்)
என்ன்ன சின்னம்.......ஆங், அதே தான்
(சிந்திக்கணும்)
எல்லாமே பயன்படுத்தலாம்.......என்ன கொஞ்சம் சிந்திக்கணும்
(என்னாது ஜிந்திக்கணுமா,, ஹே ஹே ஏம்யா இந்த வேண்டாத வேலயெல்லாம் அந்த பயக்கமே நம்மகிட்ட இல்லையே)
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
எல்லோரிடமும் அமைதியும் /சுமூகத்தையும் கையாளுவோம்...
ஏன், உங்களிடம் முரட்டுத்தனமாக நடப்பவரிடம் கூட
ஏன்னா, அவர்கள் அழகாகவோ நல்லவராகவோ இல்லைதான்
ஆனா நீங்க நல்லவர் அழகானவராச்சே என்பதால்..
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
ரொம்ப ஜிந்திக்கவேணாம்...என்னன்னு சொல்லீர்றேன்
ஒரு 'ஈ' படுத்துறபாடுதேன்... ஹி ஹி ஹி.....
நன்றி படங்கள் கூகிள்
அருமையான பதிவுகள்
ReplyDeleteநன்றி நண்பேர
Deleteanne!
ReplyDeletenalla irukku....
மகிழ்ச்சி நண்பா நன்றி
Deleteநல்லாவே சிந்திச்சிருக்கிங்க.
ReplyDeleteஹி..ஹி..நல்லாத்தான் ஜிந்த்தித்திருக்கீங்க பாஸ்...
ReplyDeleteஒகே பாஸ் நன்றிங்..
Deleteகடேசி படம் என்னை ரொம்ப சிந்திக்க வெச்சது ! பவடர் டப்பா உபாயத்தை சொன்னேன் !!!
ReplyDeleteபுரிஞ்சுகிட்டேன்
Deleteநன்றி நண்பா
பவுடர் டப்பா உபயோகம் எனக்கு புரியலைங்கோ... சிந்திச்சு ரொம்ப நாளாடிடுச்சு....
ReplyDeleteஎன்ன இப்புடி சொல்லீட்டீங்க சகோ
Deleteபவுடர் டப்பா உபயோகம் சூப்பர்
ReplyDeleteஆனா, நமக்கேன் இதெல்லாம் தோணமாட்டேங்குது?!
அதானே.....
Deleteகலக்கல் படங்கள்! நச் கமெண்ட்ஸ்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்கல்......
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் :)
நன்றி குருவி
Deletepictures are nice thala
ReplyDeleteபல்சுவைப் பதிவு :-)))
ReplyDeleteநன்றி பங்காளி
Delete
ReplyDeleteவணக்கம்!
தோ்ந்த படங்கள்! மனம்விட்டுச்
சிரிக்க! நன்றே சிந்திக்க
ஈந்த கருத்தை எண்ணுகிறேன்!
எளிய நடையை வாழ்த்துகிறேன்!
சோர்ந்த நெஞ்சை உசுப்பிவிடும்!
துன்பம் போக்கித் துணிவுதரும்!
காந்தம் போன்றே என்மனத்தைக்
கவ்வும் உன்றன் மின்வலையே!
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr
நன்றி கவிஞரே வாழ்த்துக்கு மகிழ்ச்சி
Deleteஹிஹிஹி நல்ல காமெடி நாஆஆஆஅ
ReplyDeleteவாய்யா....வணக்கம்
ReplyDeleteநன்றி
நல்லா ஜிந்திக்க வைக்குது படங்கள்.
ReplyDeleteசகோ ....உங்களை பற்றி வலைசரத்தில் குறிப்பிட்டு உள்ளேன் ...நேரமிருந்தால் பார்க்கவும்..http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_16.html.
ReplyDeleteநன்றி நண்பரே - கண்டேன் வாசித்தேன் கருத்தும் கூறிவிட்டேன் - மிக்க மகிழ்ச்சி நண்பர் காஜா
Delete