நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 17, 2012

திறமைசாலிங்க....

வணக்கம்

15.12.2012 அன்று எனது பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்:
இப் படங்கள் வரைந்தவர் திறமைசாலிங்கோ இது உண்மையான படம் அல்ல:    பெயிண்டிங்  ஆர்ட்:
ஐ கேருக்கு போகணும் போலேயே
எப்பூடீ:

ஒண்ணும் சொல்றதுக்கில்ல

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தவறு என்பது தவறு தான் அது  யாரு செய்தாலும்

சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும். 

============================================================

உங்கள்  மீது நம்பிக்கை வரவேண்டுமா?

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்

நேர்மையாக நடக்க வேண்டுமா?

உண்மையாக நடந்து  கொள்ளுங்கள்

உண்மையாக நடக்க வேண்டுமா?

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


வீட்டிலோ, விடுதியிலோ தனியா இருக்காங்களாமா...

ஓவரா ஆடுனா ஒடம்புக்கு ஆகாதுங்க 
விரைவில் வர இருக்கும் பதிவு : -  அ........ஆ   (ழகும் பாசமும்)

படங்கள் : நன்றி கூகிள் மற்றும் முகநூல்

36 comments:

 1. Belated Birthday Wishes. பிறந்த நாளுக்கு ட்ரீட் எதுவும் இல்லைங்களா?
  உண்மையிலேயே வரைபடங்கள் புகைப்படங்கள் போல இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. சகோ, கண்டிப்பா ட்ரீட் உண்டு எப்பன்னு குழுமத்துடன் கலந்து பேசி சொல்றேன்.

   நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 2. //
  தவறு என்பது தவறு தான் அது யாரு செய்தாலும்

  சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும்
  /

  தத்துவம் 2013

  ReplyDelete
 3. தத்துவம்லாம் சரிதான்.....வீடா? விடுதியா?அட்ரஸ் கேக்காங்க சார் சங்கத்துல ..சீக்கிரமா யாருக்கும் தெரியாம வனா சுனா,ராஜா இல்ல தம்பி சீனுக்கு அனுப்பிவிடுங்க.....தங்களின் மேலான உதவிக்கும் பிறந்தநாள் விஷேசத்திற்கும் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் சார்பில் 16-12-12ல் விழா எடுத்து சிறப்பிக்க முடிவு செய்துள்ளோம்.நன்றி!

  ReplyDelete
 4. பைக் ஆசாமி கீழே விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

  ReplyDelete
 5. ஆத்தி பொறந்த நாளா....தெரியாமப் போச்சே... :(
  தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணி கிழிக்கப் போற என்று மட்டும் கேட்டுட வேணாம்...

  ஓK பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிவு கலக்கல்

  ReplyDelete
 6. thaththuvam .....

  mmmmm.....

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்தரசு மனசாட்சி.

  வரைபடத்தைத் தான் என்னால் நம்ப முடியவில்லை.

  பைக்கை ஆவி கிவி ஓட்டுதா...?

  ReplyDelete
 8. காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள் தான் என்றாலும் ஏற்றுக் கொள்ளவும் நண்பா
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே!

  ReplyDelete
 10. பாராட்டுகள் உண்மையில் படங்கள் சிறப்பு ...

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் உண்மையில் படங்கள் சிறப்பு ...

  ReplyDelete
 12. அந்த ஆட்டம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு..

  ReplyDelete
 13. பாஸ்..வெறும் நன்றி மட்டும்தானா...

  பெயிண்டிங் ஆர்ட் செம..

  ReplyDelete
 14. \\சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும்\\. --- இது பன்ச்..!!

  ReplyDelete
 15. என்னா ஆட்டம்...இதெல்லாம் எங்கிருந்து கிடைக்குது..செம அயிட்டம்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூகிளாண்டவர் துைண

   Delete
 16. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete
 17. நல்ல படங்கள் உண்மயிலேயே ஆட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன தறிகெட்டுப்போய்/

  ReplyDelete
 18. //ரெவெரி
  இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...//

  உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. //விமலன்
  நல்ல படங்கள் உண்மயிலேயே ஆட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன தறிகெட்டுப்போய்//

  நன்றி தங்களின் கருத்துக்கு

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...