நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 24, 2012

பதினைந்து அங்குல! மா.....முடியல

வணக்கம்


கணவன் மனைவியிடம்,  

உனக்கு என் மேல் விருப்பமோ, நேசிப்போ இல்ல   
.
.
.
மனைவி தனது ஐந்து குழந்தைகளையும் 
பார்த்துக்கொண்டே,  

சொன்னால்:  


என்னவோ இவங்களை எல்லாம் நான் கூகுள்ல இருந்து  பதிவிறக்கம் செய்தது மாதிரில்ல பேசுறீக !?


========================================================

ஒரு பெண்  பல்பொருள் அங்காடி செல்கிறாள்.

அங்கு விற்பனையாளரிடம் ஒரு ஜோடி திரைச்சீலை (கர்டன்) இளஞ்சிவப்பு நிறத்தில்  வேணும்  என்கிறாள்.

ஒ....எஸ்... நிறைய விதவிதமாக இருக்குங்க என்கிறான்.

அழைத்து சென்று  காண்பிக்க இளஞ்சிவப்பு திரைச்சீலைகள் அதில் பிடித்த ஒன்றை தேர்வு செய்து... இது வேண்டும் என கூறுகிறாள்.

விற்பனையாளர் "உங்களுக்கு  என்ன அளவுவில் வேண்டும்?", என்று கேட்கிறார்

"பதினைந்து அங்குல," அவள் பதிலளிக்கிறாள்.

"பதினைந்து அங்குல!" மா குழப்பத்தில் விற்பனையாளர்...எந்த அறையில்  இருக்கு?"

"பெண்மணியோ, ஒரு அறையிலும் இல்லை, அது  என் கணினிக்கு  என்று  கூறுகிறார்.

வியப்புடன் விற்பனையாளர் "மிஸ், கணினிக்கு  திரைச்சீலை தேவையில்...",

அந்த பெண்ணோ : ஹல்ல்ல்லோ ......... எங்  கணினியில் விண்டோஸ் இருக்கு.......
 
==============================================================மீன் புடிக்கிறாங்களோ??....ம்..நீங்களே பாருங்களே

முடியல

 


                                                                                           


(இக் காட்சியை  படம் பிடித்த புகைப்பட கலைஞனுக்கு, சபாஷ் ) 

======================================
மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல

எந்த ஒரு செயலையுமே, உண்மையிலேயே செய்ய வேண்டும் என்றால்,

அதற்கான வழியை கண்டுபிடிப்போம்.., வேணாம் என்று நினைத்தால்,

தவிர்ப்பதற்கான வழியை கண்டுபிடிப்போம்...  

===========================================================
ஆயிரம் நண்பர்களை உருவாக்குவது ஒண்ணும்  பெரிய அதிசயம் அல்ல.

ஆயிரம் பேர்  எதிர் கருத்து கூறும்  போது உங்களுடன் கைகோர்க்க  ஒரு நண்பன் இருந்தால் அதுவே அதிசயம்.  

============================================================

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


மூணு நாள ஜிந்திக்குறேன் இந்த படத்துக்கு என்னானு கமன்டலாமுன்னு
ம்ஹும்.......ஒண்ணுமே தோணலயே..... (சரக்கு தீர்ந்துடுச்சோ....)     
அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
படங்கள்: நன்றி கூகிள்

33 comments:

 1. நல்லாயிருக்கு நண்பா..நல்லாயிருக்கு..

  ReplyDelete
 2. எப்படி இப்படியெல்லாம் யோசிகிறீங்க எங்களால சிரிக்க மட்டுமே முடிகிறது ...............மன ப்ராந்திகளை தொகுத்து புத்தகம் போட்டுவிடுங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ என்னாது புத்தகமாகவா ஜிந்திக்குறேன்

   Delete
 3. சிகப்பு திரைச்சீலை அம்மணி என்ன பண்ணுது...?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா தெரியல மாப்ளே

   Delete
 4. Your comment will be visible after approval.
  ///////////////////
  மாம்ஸ் பிரபலமாயிட்டார் போல.....

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல

   Delete
 5. கிருஸ்துமஸ் வாழ்த்துகள்...!

  புத்தாண்டு வாழ்த்துகள்....
  :))))

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

   Delete
 6. கடைசி போட்டோ அருமை .. எப்படி பாஸ் இதுபோல புதுசு புதுசா ஜிந்திகிரிங்க ....

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாத்தியாரே -

   எல்லாம் உங்க பதிவு படிப்பதால் வரும் தாக்கம்தேன் அவ்வ்வ்வவ்வ்

   Delete
 7. ஹிஹி ஜோக் செம்ம மாம்ஸ்

  ReplyDelete
 8. எல்லாமுமே கலக்கல்.....
  இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி

   உங்களுக்கும் வாழ்த்துக்கள்

   Delete
 9. பாத்துப்பா ஓவர் சூடாகி டயர் வெடிச்சிரப்போகுது !!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹாஹ் ஹாஹ்ஹா

   நன்றி நண்பா

   Delete
 10. கலக்கல் காமெடி! நன்றி!

  ReplyDelete
 11. Replies
  1. நீர் இன்னும் இருக்கிரோ?? நீரும் வாழுக

   Delete
 12. மீன் பிடிக்க கடலுக்குள்ளே போய் எப்படி உயிரோட திரும்பினாங்க...

  சிரிக்க வைத்தன நகைச்சுவைகள்

  அதிசயமாய் கவர்ச்சி இல்லா பெண்ணின் புகைப்படம்... இதனைத் தொடர்ந்தால் நலம்..

  ReplyDelete
  Replies
  1. அதானே....


   நன்றி சகோ

   ஆம் இனிமுதல் அப்படியே போக போக லொள்ளு ஜொள்ளு களம் மாறும்

   Delete
 13. முதல் இரண்டு ஜோக்கும் செம பாஸ்..

  ReplyDelete
 14. பாஸ் இந்த மஞ்சக் கிழங்க எங்க பிடிச்சீங்க...ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூகிலாண்டவர் துணை

   Delete
 15. எல்லாம் நல்லாயிருக்கு

  கிருஸ்துமஸ் வாழ்த்துகள்...!

  ReplyDelete
 16. //SRH//
  நன்றி

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. அனைத்தும் சூப்பர் மனசாட்சி.

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...