வணக்கம்
என்ன புதுசா சொல்ல போறேன் படங்களை பெரிதாக்கி பாருங்கள்
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு
வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு
வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு
வாழ்க்கை என்பது கடினமான பாறை - மோது முட்டி மோது
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
குறிப்பு: இன்று பிளாக்ல எதாவது பிரச்சினையா??
சில வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே - யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
படங்கள் நன்றி கூகிள்

![]() |
இப்பூடி தான் தீயா வேலை செய்யணும் நெருப்பா இருக்கோணும் |
![]() |
நல்லா புடிக்குதுங்க காக்கா |
![]() |
ஹிம்...தர்பூசனிக்கே....பக்கிபயபுள்ள மட்டயாகிடுச்சே |
![]() |
கொய்யால.. பீச்க்கு காத்து வாங்கி சந்தோசமா இருக்கலாமுன்னு வந்தா இந்த மனுஷ பயபுள்ளக...உண்டு இல்லைன்னு பார்த்துடுவோம்.. வா.. செல்லம் |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு
வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு
வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு
வாழ்க்கை என்பது கடினமான பாறை - மோது முட்டி மோது
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
கடல்நீர் குடிநீராகும் காலம் வெகு தொலைவில் அல்ல. |