வணக்கம்
என்ன புதுசா சொல்ல போறேன் படங்களை பெரிதாக்கி பாருங்கள்
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு
வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு
வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு
வாழ்க்கை என்பது கடினமான பாறை - மோது முட்டி மோது
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
குறிப்பு: இன்று பிளாக்ல எதாவது பிரச்சினையா??
சில வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே - யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
படங்கள் நன்றி கூகிள்
என்ன புதுசா சொல்ல போறேன் படங்களை பெரிதாக்கி பாருங்கள்
இப்பூடி தான் தீயா வேலை செய்யணும் நெருப்பா இருக்கோணும் |
நல்லா புடிக்குதுங்க காக்கா |
ஹிம்...தர்பூசனிக்கே....பக்கிபயபுள்ள மட்டயாகிடுச்சே |
கொய்யால.. பீச்க்கு காத்து வாங்கி சந்தோசமா இருக்கலாமுன்னு வந்தா இந்த மனுஷ பயபுள்ளக...உண்டு இல்லைன்னு பார்த்துடுவோம்.. வா.. செல்லம் |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு
வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு
வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு
வாழ்க்கை என்பது கடினமான பாறை - மோது முட்டி மோது
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
கடல்நீர் குடிநீராகும் காலம் வெகு தொலைவில் அல்ல. |
குறிப்பு: இன்று பிளாக்ல எதாவது பிரச்சினையா??
சில வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே - யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
படங்கள் நன்றி கூகிள்
இந்த மாதிரி போட்டோ
ReplyDeleteஎங்கே இருந்து கிடைக்குது சார் (உங்களுக்கு மட்டும் )
தத்துவம் நல்லா இருக்கு
குடிநீரா ....?
ஐயோ நல்லா பாருங்க அது அழுக்கு நீர்
எல்லாம் சாத்சாத் கூகிள் ஆண்டவர் தயவுதான்.
Deleteஇது அழுக்கு நீர்தான்.....
மீண்டும் சொல்றேன் கடல் நீர் குடிநீராக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
தை தை.... தித்தித் தை.....
ReplyDeleteயோவ் நல்லா போடுற தாளம்
Deleteஎன்ன மாமா சவுக்கியமா?
ReplyDeleteஉங்களுக்காகத்தான் விஸ்கியும் லொள்ளும் காத்திருக்குது இங்க, வேண்ணா வெளங்காதவன கேட்டுப்பாருங்க மாம்ஸ் :-)
என்ன மாப்ளே சொல்றீக - அந்த பய புள்ளையும் சொல்லல - எம்புட்டு தகிரியம்.
Deleteபடத்தை பெரிதாக்கி பார்த்தாலும் ஒன்னும் தெரியலையே....!மாமு!
ReplyDeleteஎன் இனம்!
Deleteயோவ் எப்ப இருந்து
Deleteதத்துவம் அருமை தலீவரே :)
ReplyDeleteநன்றி வரலாறு
Deletethathuvam!
ReplyDeleteazhaku!
padangalum!
pennoda padathai alla!
ஐயையோ.............. நல்ல தத்துவம் ஒன்னு சொல்லியிருக்கிறீங்க பாஸ்...
ReplyDeleteகமண்ட் எல்லாம் டிலிட் ஆகல்ல எல்லா கமண்ட்டும் ஸ்பேம் கமண்ட்ல கிடந்திச்சு...
வேறய நினைக்க வேணாம் பாஸ்...
குருவியாரே,
Deleteஉண்மையிலேயே உமக்கு ஸ்பேம் தான் - ஆனா பாரு குருவி, சில ஜந்துக்கள் மெய்யாலுமே கமாண்டை டிலிட் பண்ணிடுசுங்கோ...ஹே ஹே ஹே..இப்படி பட்ட ஜந்துக்கள் எதுக்கு பதிவு போடுதுங்கலோ.
நன்றி ஆபிசர்
ReplyDeleteஹி ஹி...படங்கள் சூப்பர்....
ReplyDeleteஹா ... ஹா... பார்த்தேன். ரசித்தேன். பிளாக்ல எதாவது பிரச்சினையா ?-அதெல்லாம் ஒன்றும் இல்லை... ஒரு வேளை அந்த குறிப்பு, மூன்றாம் படத்தின் கருத்தா ?..
ReplyDeleteஹா ஹா ஹா
Deleteநன்றி
ம்ம்.. ஒ.. ரைட்டு..
ReplyDeleteரைட்டு ரைட்
Deleteகடல் நீரை குடி நீராக்குவதருக்கு உலக உரிமை வாங்கியாச்சா?
ReplyDeleteஇது வேற இருக்கா? ம்
Deleteஇது மாதிரி படங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்குது பாஸ்..
ReplyDeleteஎல்ல்லாம் கூகிள் ஆண்டவர் தயவுதான்
Deleteதத்துவம் பின'றீங்களே!!!
ReplyDeleteமனசுல பட்டது அப்படியே எடுத்து விடறேன்
Deleteவாழ்க்கை தத்துவம் சூப்பர்..
ReplyDeleteசிறு மூளைக்கு எட்டியது அம்புட்டுதேன்
Deleteஎவ்வளவு பெரிது படுத்திப் பார்த்தாலும் சரியாவே தெரியமாட்டேங்குதே...ஒருவேளை பீச்சில காத்து கம்மியா?
ReplyDeleteபாஸ், குசும்பு
Delete