நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, March 25, 2012

பொய் அழகில் மயங்கி விடாதே

 இதுதாண்டா.. இவ்வளவுதானடா.. 
புற அழகில் மயங்கி விடாதே 


புற தோற்றத்தில் ஏமாந்து விடாதே 


  மதிப்பிடுகள் தெளிவாக இருக்கட்டும்.

(இதில் அரசியல் இல்லை நம்புங்க)பன்னிகுட்டிக்கு எத்தனை கால்கள்?

A. நாலு கால்கள்         B. நான்கு கால்கள்


C. நாலே கால்கள்        D. இரண்டு கால்கள்

(லைப் லைன் 50/50 பயன்படுத்திய பின்)

நாங்கள் வெல்லுவோம்  கோடி


வரி விதிப்பு கடை அடைப்பு சாமானியன் தவிப்பு

(இப்புடி படங்களில் தான் பார்க்கோனுமோ)


யாரைத்தான் நம்புவதோ??விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

 கண்ணுக்கு மெய் அழகு

உதட்டுக்கு பொய் அழகுநன்றி படங்கள் கூகிள்

34 comments:

 1. கேரட் படம் நிசமா அரசியல் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. நிசமாலுமே இல்லைங்கோ

   Delete
 2. ம்ம்ம்
  நல்ல பதிவு

  ReplyDelete
 3. சுப்பரா இருக்குது ..கரேட் படம் புடியலையே அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்கச்சி இன்னும் வளரனுமோ??

   Delete
 4. பொய் அழகில் மயங்கி விடாதேன்னு சொல்லிட்டு பொண்ணுங்க படம் போட்டா எப்படி சாரே?

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் மாத்தி யோசிங்க நண்பரே

   Delete
 5. #மாண்புமிகு பின்னோட்டார்: #

  பிடிச்சிருக்கு....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. படங்கள் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
  அம்மம்மா யாவும் இங்கு .............

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. ரொம்ப ரசித்தேன் ஓவிய படக் காட்சியை. சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. யாரையும் நம்ப கூடாதுங்க. அதையும் எதிர்பார்க்க கூடாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். அந்த நகைகள் அணிந்த பெண் படத்தை பார்க்கும் பெண்கள் வயிறெரிவது நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா.

   Delete
 10. படம் பார்த்து கதை அருமை ரசிக்கும் படி .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. நல்லா இருக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா

   Delete
 12. இன்னிக்கு பதிவை பார்க்கும்போது ரொம்ப நொந்து போய் இருக்கீங்க போல தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சகோ.

   Delete
 13. நல்லா இருக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 14. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கு உங்க வலைப்பூ.. வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி..நன்றிங்க

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...