நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, March 28, 2012

யம்மாடியோவ்.... மனசாட்சியே இல்லையா?

மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3?

 ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு.உதயசூரியன் உதிக்குதே
(அம்மணி,  ஒரு வேளை நீங்க கட்சி மாறீனா? மாற மாட்டீங்க ஒருகால் மாறீனா மறுக்கால பச்சைய....???)யம்மாடியோவ்......
 கலாச்சாரம்........ விளங்கிடும்டா...

உண்மை சம்பவம்: வளைகுடா நாட்டில் ஒரு நிறுவனத்தில் புதிதாக வாங்கிய டீசல் கனரக வாகனம்   (New Fuel Tanker ) புதிதாக சேர்ந்து இருந்த  சேர்ந்த டேமேஜர், மேற்பார்வையாளரிடம்(அதாங்க சூப்பர்வைசர்) சொன்னாரு:

வாகனத்தில் டீசல் பியுள் மற்றும் நோ ஸ்மோகிங் அப்படின்னு அரபி மொழியில் எழுத சொல்லி, அதாவது   "Diesel Fuel" in Arabic and "No Smoking " in Arabic.

நடந்தது என்னன்னா படத்தை பாருங்கோ:


நாங்கெல்லாம் ஆரு....எப்புடீ

விஸ்கி : லொள்ளு &  ஜொள்ளு

மங்கள சீருடையில்  மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்....

அதிரடி கண்ணசைவில்....  மிரட்டுறியே  செல்ல கிறுக்கி... .

36 comments:

 1. சூப்பருங்கோ..அதுவும் அந்த ஹெலிகாப்டர்!

  ReplyDelete
 2. ஒரு வழியாக மூணுக்கு அர்த்தம் சொல்லிட்டிங்க

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை .. அதும் கலாசாராம் கலக்கல்

  ReplyDelete
 4. மனசாட்சி, அந்த பச்சையெல்லாம் ஸ்டிக்கர்’பா. ரொம்ப ஃபீல் பண்ணிக்காதிங்க.

  ReplyDelete
 5. அந்த உதயசூரியன் அம்மணி யாருங்கோ ??? பின்னாடி சூரியன்னா அப்ப..முன்னாடி என்ன? ரெட்ட......இலையா?

  ReplyDelete
 6. அந்த மூணு.........முடியல முடியல..............

  ReplyDelete
 7. மனசாட்சி அண்ணே! Diesel Tank மேட்டர் சூப்பர்!

  இங்கியும் ஒரு கூத்து பாருங்க....!

  http://www.etakkumatakku.com

  ReplyDelete
 8. 3 மேட்டரை விடவே இல்லையா நீங்க?

  ReplyDelete
 9. வீடியோ பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.
  படத்தில் யாரு,குஷ்புவா?!

  ReplyDelete
 10. //விக்கியுலகம்Mar 27, 2012 10:03 PM
  சூப்பருங்கோ..அதுவும் அந்த ஹெலிகாப்டர்!//

  நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 11. //NKS.ஹாஜா மைதீன்Mar 27, 2012 10:11 PM
  ஒரு வழியாக மூணுக்கு அர்த்தம் சொல்லிட்டிங்க//

  ஏதோ நம்மால முடிஞ்சதுங்க

  ReplyDelete
 12. //"என் ராஜபாட்டை"- ராஜாMar 27, 2012 10:18 PM
  அனைத்தும் அருமை .. அதும் கலாசாராம் கலக்கல்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 13. //ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிMar 27, 2012 10:51 PM
  மனசாட்சி, அந்த பச்சையெல்லாம் ஸ்டிக்கர்’பா. ரொம்ப ஃபீல் பண்ணிக்காதிங்க.//


  அப்படிங்களா,,,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. //ManimaranMar 27, 2012 10:55 PM
  அந்த உதயசூரியன் அம்மணி யாருங்கோ ???// பின்னாடி சூரியன்னா அப்ப..முன்னாடி என்ன? ரெட்ட......இலையா?//

  குஷ்புங்க...

  ஹி ஹி ஹி குசும்பு.

  ReplyDelete
 15. //MANO நாஞ்சில் மனோMar 27, 2012 11:35 PM
  அந்த மூணு.........முடியல முடியல..............//

  ஆமா ஆமா முடியலதான்

  ReplyDelete
 16. //வீடு K.S.சுரேஸ்குமார்Mar 27, 2012 11:56 PM
  3 மேட்டரை விடவே இல்லையா நீங்க?//

  எப்புடிங்க விடறது

  ReplyDelete
 17. //சென்னை பித்தன்Mar 28, 2012 12:10 AM
  படத்தில் யாரு,குஷ்புவா?!//

  ஆமாங்.

  நன்றி ஐயா

  ReplyDelete
 18. //தமிழ்சேட்டுபையன்
  மனசாட்சி அண்ணே! Diesel Tank மேட்டர் சூப்பர்!

  இங்கியும் ஒரு கூத்து பாருங்க....!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

  ReplyDelete
 19. ம்ம்ம் கலக்கல் பதிவு

  நக்கலுக்கு
  எத்த புகைப்படம்
  எகிருந்து கிடக்குது உங்களுக்கு
  மட்டும்

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூகிள் ஆண்டவர் துணை

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 20. சூப்பர்...கலக்கல்...நண்பா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 21. குஸ்பு...குசும்பு...

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 22. ha ha haaaaaaaaaa ..

  arbic komedy supperaaaaaaaaaaaaa ikkutheeeeeeeeeeeeeeeee

  ReplyDelete
  Replies
  1. செம காமடி சகோ

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 23. அனைத்தும் கலக்கல் ! பாராட்டுக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 24. கலாச்சாரம் விளங்கிடும்.....

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 25. என்னவோ போங்க ...

  ReplyDelete
  Replies
  1. ஹிம்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 26. கல்யாண மண்டபத்துலயே ஃப்ரெஞ்ச் கிஸ்ஸா? நாடு எங்கே போகுது?

  ReplyDelete
  Replies
  1. அதானே....\

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 27. தமிழ் கலாச்சாரம் விளங்கிடும்.....கொடுப்பது பிரஞ்ச் கிஸ் அப்பறம் எதுக்கு சேலையும் நகையும்

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...