நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 15, 2012

மாற்றான் அல்ல மாற்றம்


வணக்கம்

டீ ஷர்ட்ஸ் வடிவமைப்புகள்


கேனத்தனமா இருக்கு..... ரசனைய சொன்னேன்சிக்ஸ் பேக்காம்
ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவான்னு பாடுனானுங்க....ஜன்னலுக்கு கீரிலே போட்டுடாங்க.. 
எம்மாடீ.....ஆத்.....தீகொஞ்சூண்டு ரசிக்கிற மாதிரி ஆனாலும்
செல்லாது செல்லாது...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்கள் வாழ்க்கையில் என்றும் நல்ல  உறவுகளை  வைத்திருக்கவும். 

உன்னை நேசிக்க

உன்னை ஊக்குவிக்க

உன்னை தூண்டியெழுப்பக்கூடிய

உன்னை மேம்படுத்த மற்றும்

உன்னை சந்தோஷப்படுத்துவதற்காகவும் 

அதே நேரம்,,,,


மேலே சொல்லி  உள்ளவைகளை செய்ய இயலாத  உறவுகளை    தூக்கி  கடாசவும்/ஒதுக்கி வைக்கவும்.... அது  யாராக  இருப்பினும். (இது நம்ம  பாலிசிங்க)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

டீ ஷர்ட்னா  இப்பூடீ இருக்கோணும்... 

இல்ல இப்படியும் இருக்கலாம்

ஜம்முன்னு...


எப்பூடீடிஸ்கி: அடுத்த பதிவு  சிறப்பு பதிவு...  அதற்கான வேலையில் மும்முரமாக......அப்ப இந்த பதிவு,  முந்தய பதிவுக்கும் வர இருக்கும் பதிவுக்கும் இடையில் இருக்கும்
இடத்தை நிரப்பத்தான்....ஹி ஹி ஹி


படங்கள் நன்றி  முகநூல் & கூகிள்