நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, June 23, 2012

மஞ்சகாட்டு மைனா

பிரமாண்டம் பிரமாண்டம் அப்படின்னா இப்பூடீ தானோ:

நீங்க பாருங்களேன்... நீங்க பாருங்களேன்..,

(எப்பவும் போல் படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்)டிஸ்கி : படங்கள் அனைத்தும் போட்டோஷாப் / ஆர்ட் ஆக கூட இருக்கலாம் பட், கற்பனை திறன்  பிடிச்சிருக்கு, படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

முகத்தில் புன்னகை இல்லாத மனிதனா,
உங்கள்  வங்கி கணக்கில் கோடிகணக்கில் இருந்தும்
காசோலை புத்தகம் இல்லாமல் இருப்பதற்கு சமம்.

புன்னகை உன் முகத்தின் சாளரத்தில் ஒளி போன்று அது கொண்டு சேர்க்கும் நன் மக்களிடம். விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

மஞ்சகாட்டு மைன்னா......

 மடியில் என்ன ஓய்னா.....படங்கள் நன்றி கூகிள்

32 comments:

 1. padangal arputham!

  pen aapaasam-
  thavirkkalaam!

  ReplyDelete
 2. எல்லாமே பிரமாதம்தான்...மைனாவும் கூட....

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சர்தான்

   Delete
 3. நல்லாத்தான் இருக்கு போட்டோஷாப் ஆர்ட் :)

  ReplyDelete
 4. அருமையான கற்பனை
  கடைசியில் மட்டும் நிஜமான அற்புதம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு....!சூப்பர்! நல்ல கற்பனை திறன்!கடைசி ஜொள்ளு கலீஞர் கட்சியா மாமு!

  ReplyDelete
 6. படங்கள் அனைத்தும் அற்புதம் !

  ReplyDelete
 7. படங்கோ எல்லாம் சூப்பர், மஞ்சக்காட்டு மைனா சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. பிரமாண்டங்கள் பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆபிசர்

   Delete
 9. உங்க உள்ளுக்குள்ள இப்படி ஒரு இதுவா ! ஆஹ்ஹ்ஹாஆ

  ReplyDelete
 10. கழுகும் மைனாவும் உண்மையிலே பிரமாண்டம்தான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே நன்றி

   Delete
 11. படங்கள்
  தத்துவம்
  நல்ல இருக்கு

  ReplyDelete
 12. மஞ்சகாட்டு மைனா உன் இடையில் என்ன ஓயினா..? ஹி ஹி....!

  ReplyDelete
  Replies
  1. அது சரி... அதுவும் சர்தான் மக்கா

   Delete
 13. எல்லாப் படங்களுமே செம பாஸ்...

  ReplyDelete
 14. பாஸ் அது என்ன label ல்ல... ஓய்...காட்டு.... ? எதோ மிரட்டி கண்பிக்க சொல்ற மாதிரி இருக்கு.பாவம் அந்தப்புள்ள...

  ReplyDelete
  Replies
  1. கழுகு பார்வை ஐயா உமக்கு

   Delete
 15. இந்த மஞ்ச காட்டு மைனாவைப் பார்த்து மஞ்சக் காமாலை வராமல் இருந்தா சரி....என்னா லுக்குப்பா!!!

  ReplyDelete
  Replies
  1. யாருக்கு?????????? இல்ல காமாலை யாருக்குன்னு

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...