நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 29, 2012

'விசயத்தில்' விவரமாக ஜெயிப்பது எப்புடீ???

இரண்டு விஷயங்கள் விவகாரமானது ஜெயிப்பது  மிகவும் கடினம்.....??

1. வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்துக்கள் திணிப்பது.


2. வேறு ஒருவர் பணத்தை தங்கள் சொந்த பையில் போட்டு கொள்வது.இதில்

  
முதலாவதில் வெற்றி பெறுபவர் ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறது.

 
இரண்டாவதில் வெற்றி பெறுபவர்  தொழிலதிபர் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் வெற்றி பெறுபவர்  மனைவி என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் தோல்வி பெறுபவர்  கணவன் என்று அழைக்கப்படுகிறது!விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


(கோரிக்கை ஏற்று... மூஞ்சிய மட்டும் அல்ல முழுசும் ஹி ஹி ஹி)

இந்த சீனு போதுமாய்யா......இன்னும் கொஞ்சம் வே...ண்...ணு...மா..? (அவ்வ்வ்வ்வ்வ்)Tuesday, February 28, 2012

உலக அழகியே.......!

உலகில் உள்ள அழகான 16 பெண்களை தேர்வு செய்து 4 அணிகளாக பிரித்து  ஒவ்வொரு அணிகளில் இருந்து ஒரு அழகான பெண்ணை தேர்வு செய்து அதிலிருந்து ஒரு மிக அழகான பெண்ணை தேர்ந்தெடுப்பது??..


எப்புடீ????

இப்புடித்தான்..
 
அணி 1அணி 2அணி 3அணி 4


அணிகள் 1 + 2 + 3 + 4

(நான்கு அணிகளில் தேர்வு செய்யப்பட்ட அழகிகள்)

உலகில்.. மிக அழகான பெண்களை படங்களில் படைக்க கற்பனை வளமும், போட்டோஷோப் டெக்நிக்கும் தெரிந்தாலே போதும்.

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


திட்டங்கள் (புராஜெக்ட்) தாமதம் ஆகும் காரணம்.. இப்புடீ...யா...அவ்வ்வ்வ்வ்வ்
நன்றி: படைப்பாளி + கூகிள்


 

Saturday, February 25, 2012

ஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ!.கலாம்.


திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்


ம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினைறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்துது குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு


ணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?


திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மோனோபஸ்

பெண்களுக்கு மோனோபஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.னவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும். பவர் ஸ்டாரா... வளமுடன் வலம் வரலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சஞ்சனா சிங் - வளர்க்கும் செல்லப் பிராணி அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகள்.

சமீபத்து பேட்டியில் சிந்திய முத்துக்கள்: முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள்.  எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேண்.


நன்றி - படங்கள் அனைத்தும் கூகிள் தயவுங்க.
 

உள்குத்து...??? உள்குத்து பதிவுதான்.

டாய்லெட் பேப்பர் சுற்றி இருக்கும் உள் அட்டையில் தான் இந்த கலை அம்சங்கள் வடிவமைக்கபட்டுள்ளது:

 :பார்க்கவும்:
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு அது  கைவண்ணம்  - இது கலைவண்ணம்

Thursday, February 23, 2012

துப்பாக்கி சூடு வீடியோ பரபரப்பு - படபடப்பு காட்சிகள்


இது நடப்பது  கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள  சவூதி அரேபியாவில் என்றால்
 நம்புவீர்களா? அதிவேகமாக வரும் ஒரு காரில் இருந்து துப்பாக்கியால்
சுட்டபடி செல்கிறார்கள் இது   தொடர்ந்து நடைபெறுகின்றது,
மக்களும் வேடிக்கை பார்கிறார்கள்..  
பய புள்ளைங்க  காருக்குள் இருந்தும் வீடியோ எடுக்குதுங்க என்றால்
 பார்த்துக்கோங்க:

இதோ அதன் கிளிப் லிங்க்:         

Wednesday, February 22, 2012

இப்புடீ இருந்தேன்? எப்படி அழகியா ஆய்டாங்க.

போட்டோஷாப் வந்தாலும் வந்தது....ங்.. கொய்யால....இருக்கறது இல்லாமலும் - இல்லாதது இருக்குற மாதிரியும் - பாருங்களேன்:விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


தக்காளி.........  நாய்கூட அழகா இருக்கே.
...


முத்தத்தில் இருக்குது வெளிச்சம் அனுபவியுங்கள்ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)நாய்ங்க....

மரம் எல்லாத்தையும் வெட்டுனா இப்படிதான் எடக்கு மடக்காகும்.
 

நானும் என் பிரெண்ட்ஸ் - நண்பன்டா

      உங்களுக்கெல்லாம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்..
அனுபவியுங்கள் தமிழ் சினிமா ரசிகர்களே...விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பெரியவாள் அன்று சொன்னார் - இன்று பய புள்ளக காமடியாக்கிடாங்களே (வடிவேல் இல்லாத வருத்தமோ?!)