நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 29, 2012

'விசயத்தில்' விவரமாக ஜெயிப்பது எப்புடீ???

இரண்டு விஷயங்கள் விவகாரமானது ஜெயிப்பது  மிகவும் கடினம்.....??

1. வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்துக்கள் திணிப்பது.


2. வேறு ஒருவர் பணத்தை தங்கள் சொந்த பையில் போட்டு கொள்வது.இதில்

  
முதலாவதில் வெற்றி பெறுபவர் ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறது.

 
இரண்டாவதில் வெற்றி பெறுபவர்  தொழிலதிபர் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் வெற்றி பெறுபவர்  மனைவி என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் தோல்வி பெறுபவர்  கணவன் என்று அழைக்கப்படுகிறது!விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


(கோரிக்கை ஏற்று... மூஞ்சிய மட்டும் அல்ல முழுசும் ஹி ஹி ஹி)

இந்த சீனு போதுமாய்யா......இன்னும் கொஞ்சம் வே...ண்...ணு...மா..? (அவ்வ்வ்வ்வ்வ்)6 comments:

 1. இரண்டிலும் தோல்வி பெறுபவர் கணவன் என்று அழைக்கப்படுகிறது!
  >>>
  எல்லாத்துலயும் தோத்துட்டா கணவனா? புதுசா இருக்கே. ரொம்ப அடிப்பட்டிருப்பீங்க போல

  ReplyDelete
  Replies
  1. விட்டு கொடுத்துருவோம்...அவுங்க பார்த்துக்குவாங்க அம்ம்புடுதேன் ரொம்ப அடி இல்லைங்...உண்மையை சொன்னேன்..

   Delete
 2. இரண்டிலும் தோல்வி பெறுபவர் கணவன் என்று அழைக்கப்படுகிறது//

  ஜந்து தான் அது...

  ReplyDelete
 3. பய புள்ள கம்பனி ரகசியத்த போட்டு உடச்சிடுச்சே ஹெஹெ!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி ஹி ஹி மாம்ஸ்...உடுங்க உடுங்க இது எல்லாம் சகசம்

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...